பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 தொன்னூல்லிளக்கம் பிய மெனரும், இரண்டா வியலும் பொருட டொடா நிலையே - அறமுத னான்கினுங் குறைபா டுடையது, காப்பியமென்று கருதப் படுமே.' இவை மேற்கோள ஏ-று 256 பெருங்காப் பியநிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வருமபொரு ளிவற்றினொன றேற்புடைத தாக முன்வர வியன்று நாற்பொருட பயக்கு நடைநெறித் தாகித் தனனிக ரில்லாத தலைவனையு புடைத்தாய மலைகடனாடு வளாகதா பருவ மிரு தோற்றமென் றினையன புனைகது நன்மணம் புணாதல பொனமுடி கவித்தல பூம்பொழி னுக?தன புனலவிளை யாட தேம்பிழி மதுநகளி சிறுவரைப் பெறுதல் புலவியிற புகைதல கலவியிற் களித்தலென யினனன புனைந்த நன்னடைத தாசி மாதிரா தூது செலவிகல வெனறி சகதியிற் றொடாகது சருக்க மிலம்பகம் பரிச்சேத் மென்னும் பானமையின் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றோர் புனையும் பெற்றிய வென்ப கூறிய வுறுப்பிற சிலகுறைந் தியலினும் வேறுபா டினறென விளமபினா புலவா. (ரு) (இ-எ) பெருங் காப்பிய மாமாறுணத்துறும் பெருங் காப்பிய மா வதற்குத் தன பா நாயக னிகரில்லாத ஞாகவும், அறம்பொரு னின்பய வீடென் நாற்பொருள் விளைவதற் கேதுவாகவும் வேண்டும். அதன்றிய பெருங் காப்பியத்துறுப்பாவன் - நெயவ வணக்கமுஞ் செய்பொருளுரை தததூ மௌறிவு விருவகைச் சிறப்புப் பாயிரமு மிவ்விரண்டிற் கேற் புழி வாழத்துங் கூட்டவு மலையுங் கட-அ நாடு கரும் பருவங்களும் பருதி யுதையமு மதியவுதையமு மென்றிவற்றின் வருணனையும், நனமண மாத லும், பொனமுடி சூடலும், பொழிலினு நீரினும விளையாடலும், பெற்ற சிறுவரும் புலலியுங் கலவியு மென்றிவற்றைப் புகழ்தலும், மாதிரமுந் தூ துஞ் செலவும் போரும் வெற்றியு மென்றிவற்றைத் தொடாந்து கூற் லும், பெருங்காப்பிவத துறுப்பாம் இவற்றுட் சில குறையினுவ குறை யான்றன வுரைத்தனா கற்றோர். சொல்லப்பட்ட வுறுப்பெல்லாம் வேறு வேறாய்ச் சருக்க மாகவு மிலம்பக மாகவும் பரிச்சேத மாகவும் பிரிந்து முடி. ம். சருக்க மெனினும் படல் மெனினு மொக்கும், இவற்றுள் தொ