பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தொன்னூல் விளக்கம் 262. அங்க மாலையே யங்க வகுப்பெலாம் பாதாதி கேசமுங்கேசாதி பாதமுங் கவிவெண்பா வாதல வெளிவிருத தமாதஸ் வனிதெனப புகழாது வகுதத செய்யுளே. (இ- ள) அங்கமாலை யாமாறுணாத்துதும், கலிவெண்பா லாலாயினும் வெளிவிருந்தத தாலாயினு முடலிலுளை அறுப்பெலா மொவ்வொனதுக் விரித்து புகழறுபாடிய செய்யு ளங்கமலையெனப்படும் அவற்றுட பாதக தொட்டு மேலேறி தலைமபி ரளவும் புகழ்வது பாதாதி கேசமெனவும், கிரக தொட் டிறங்கிப் பாதத்தளவுர் புகழவது கேசாதிபாத மெனவும் வழங் கும் எ-று (42) 263. சின்னபபூ வெனகதெளி கேரிசை வெண்பா நூறுதொண்ணூ றெழுப தைம்பதாறைந்துமாய்ப் பாடித் தசாங்கம் பற்றிப் புகழ்வதே (இ- ) சின்னபபூ வாமாறுணத்துதும் மலைமுதற றசாங்கத் திரைல பொருளையு நேரிசை வெண்பாவாலே சூத்திரத்துட காட்டிய உளவொடு பாடிய செய்யுளே சின்னப் பூவென் வழங்கும் அனறியுந் தசாங்கத் தொவ வொருபொரு ளொவ்வொரு வெண்பாவாகப் பத்துப்பாடலுகா மங்களம பாடியசெய்யுள் தசாங்க மெனப்படும். எ-று. 264. ஒருபா வொருபதா முரைப்பரும் வெண்பா வகவல் கலித்துறை யவற்று ளொன்றாத பத்தெனப் பாடிப் பகுதத செய்யுளே. (FL) (இ- ) ஒருபா வொருபதர மாறுணாத்துதும் எப்பொருளை மேலும் பத்து வெண்பாவாயினும், பத்துக்கலித்துறையாயினும், பத்தாசிரியப்பாவா யினும், பாடியசெய்யு ளொருபா வொருப தெனப்படும். எ-று. 265. இருபா விருபதா மிணைந்த நாலைந்தாய வெள்ளை யகவல விரவிப பாடலே. (sp) (இ-ள) இருபா விருபதா மாறுணாததுதும், வெண்பாவு மகவலு முறையே கலக தோரிருபது பாவான முடிதத செய்யு னிருபா விருபதெ னப் படும். எ-று. 266. ஆற்றுப் படையென்ப வாற்றெதிரப் படுத்திய புலவா பாணா பொருகா கூத்தா பலபுக ழகவற பாவொடு பாடலே. (*) (இ-ள.) ஆற்றுப்படை யாமாறுணாத்துதும் ஒருவனைப் புகழ்ந்து வாழ்த்தப் புலவரும் பாடுவரும் பொருகருங் கூத்தரு மென றிவரடங்கலு