பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தி மாபியல். 205 புறநிலை - நீவணங்கு தெய்வஈன்னைப் பாதுகாப்ப நினவுழி வழிமிகு வதாக வெனக் கூறுவது கடைநிலை - சானறோர் சேணிடை வருதனாற பிறந்த வருத்தும் தீர வாயில் காக்கின்றவனுக் கென் வரவினைத் தலைலாக் கிசையெனக் கடை கணினறு கூறுவது கையறு நிலை - கணவனொடு மணைவி கழிந்துழி யவாகடபட்ட வழி வுப் பொருளெல்லாம பிறாகசறிவுறுத்தித் தாமிறந்து படாதொழிந்த வா யததாரும் பரிசில் பெறும விறலியருந் தனிப படருழந்த செயலறுகிலை யை கூறுவது. தசாங்கப்பத்து - கேரிசை வெண்பாவாலரசன படைத்த தசாங்க த்திணைப்பத்துச் செய்யுளாற கூறுவது. - தசாங்கத்தயல் - அரசன றசாங்கத்தினை யாசிரிய விருததம் பத்தி னாற்பாடுவது. அரசன விருத்தம் -பத்துக் கதேதுறையு முப்பது விருகதமுங் கலி தாழிசையு மாக மலை-கடல்-நாட்டு-வருணனையும்,கில - வருணனையும், வரணமங்கலமும், தே ன மஙகலமும் பாடிமுடிப்பது. இது முடிபுனைந்த வேந்தற்காம் ரயனப்பத்து - கண்ணினைப் பத்துச் செய்யுளாற கூறுவது. பயோதரப் பத்து - முலையினைப் பத்துச் செய்யுளாற கூறுவது. கைச்சினை -- ஒருதலைககாமத்தினை லயாது விருத்தத்தாற் கூறுவது. அன்றி வெண்பா முப்பத்தி ண்டு செய்யுளாற கூறுவதுமாம் மங்கலளைளை - Bயாகுலத துதித்த மடவரலை வெண்பா வொன்ப தாலும் வகுப்பொனபதாலும் பாடுவது. தூது - ஆளையாலும் பெண்பாலு மவரவா காதல் பரணன முதலிய வுயர்தணை யொடுங் கிளளை முதலிய வஃறிணை யோடுஞ் சொல்லித் தூது போய் வாவெனக் கவிவெண்பாவாற் கூறுவது. நாற்பது.- காலமு மிடமும் பொருளுமாகிய விவற்று ளொன்றனை நாற்பது வெண்பாவாற் கூறுவது, குழமகன கலிவெண்பாவான மாதாகடங்கையிற் கண்ட விளைகை தவரையுடைய குழமகனைப் புகழ்ந்து கூறுவது, தாண்டகம் இருபததேழெழுந்து முதவாக வுயாத்த வெழுத்தடி யினவா யெழுத்துங குருவு மிலகுவு மொதது வாதன அளவியற் குண் டக மெளலும், எழுத்தொவ்வாது மெழுத்தல கொவ்வாதும வந்தன வழித்தாண்டக மெனவும படும். பதிவு - ஒரு பொருளைக் குறித்துப் பத்தும் செய்யுளாற்