பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுண்மாபியல். 215 (இ-ள்) கலிக்கியல புணர்த்துதும. வணிகாசாதியு மருதகிலமும் பொ னனினிதமு மனுடங் கேட்டை மூலம பூராட முததிராடக திருவோண மெனவறுநாளு மிதுனக துவாக்குமப மௌ மூனதிராசியும் புதன் சனி யென விருகிரகமுங் கவியாவிற் நியலபெனக கொளக எ-று 298 வஞ்சிக கீறதியல வருண கெய்த லஞ்சன மவிட்ட மாதி யேழும விடைபெண் கலைபுகா விடதர மியலுமே. (H) (இ-ள) வஞ்சிக்கியல்பினை யுணாததுதும். சூத்திராசாதியு கெய்தநில் முன் கரியநிறமு மவிட்டஞ சதையம பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி யகவதி பரணியெனவேழுகாளு மிடபங்கனனீ மகரமென மூன்றிராசியுஞ் சுக்கிரன பாம்பென விருகிரகமும வஞ்சிக கியல்பெகை கொளக. ஆகை யின் முதற்பாகானகிறகு மிலக்கணமாறும் வந்தவாறு காண்க. எ-று. (சஅ) 299 ஆசு மதுரஞ் சித்திர வித்தார மேசில கவிகான கிவையென பவற்று ளெடுத்த பொருளிற் றொடுத்த வின்பத்தி லடுத்த பொழுதிற பாடுவ தாசே யுடைப்பொருட் பொளிவு முரிச்சொற செல்வமுக தொடைப்பொலி விகற்பமுந் தொடரணிச் சிறப்பு மிசைபெற வோசையு மியலப் பாடி வசையில் வருங்கவி மதுர மாமே கோமூத திரிமுதற் கூறிய மிறைகவி சித்திர மென்பா சிறுபானமை யவையென்ப பத்திர முதனுண் பததியிற் பாடிச சித்திரம போலவன சித்திரக கவியே தொடாகிலை தொகைவிலை தொடுத்த பலபாவும் தொடைபல வாகத் தொடுத்த வொருபாவும் வித்தாரக் கவியென விளம்பினா புலவா (இ-ள்) காறகவி யியல்பினை யுணாத்துதும், எவ்வகைச் செய்யுளைப் பாடினும் பாடியதிறத்தால் வேறுபடாமன மற்றொருகாலவகைக் கவிவ குத்தார்புலவா. அவையே ஆக-மதுரஞ-சித்திர-வித்தார-மென நாறகவியா மன்றியே யவற்றைப் பாடுவார்க்கும் பெயா செல்லுமென றுணாக அங் ஙணம் ஆசுகவியைப்பாடும் புலவறு மாசுகவி யெனப்படுவன. பிறகுமனன. ஆகையி லவற்றுடபொருளு மடியும் பாவு மணியு முதலியவற்றை மற்றொ ருவன குறித்துப் பாடுக வென்ற வுடனே யாவே தாசெனப்படும். அன் றியும் பொருடபொலிவாதி சூத்திரத்துட் கூறிய விலக்கன முறையாற்