பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 தொன்னூல்விளக்கம். றொடுத தமுட்டினாற் போலக் கேடபோருவப்ப வின்பமிகுநது வருங் கலி மதுரமெனப்படும். (வ-று)} கவித்துறை. 'கந்தாரம் பாடிக் கனித்தாடும் வண்டினங் காமுறுபூஞ், சுதாச காறு நிழற்சோலைக் காவலூர்த் தங்கியவா, னிந்தாரம் பூண்ட திருவடிகண டேத்த வெவ்வுயிரும, சுத்தாரக காண்பே னோ வானலங் கொண்டாா வையகமே." எ -ம. பிறவுமனை. அனறியுங் கோமுததிரி முதலினி யணியதிகாரததுட் காடடும்படியே வழஙகு மிரு பது மிறைக்கவியைச் சித்திரககவி யெனமருமுள ராயினு மவை சிறுபா னமையென்று மதியார் புலமையின மிககோா. ஆகையி லோரிலைமுதலா நுணுக்கததனைத்து மொழுங்கொடுதோனற வெழுதிய சித்திரப்படத தைக் காடடின தன்மையிற பாடிய கலியைச சித்திர மென்பாா. (வ-று} கைடதம் - "விழைவுறு கல்லியின மெலிந்தோர் தாளினின, தெழிறிகழ் பொன்னிற வெருத்தங் கோட்டுபு, தழைவுறு சிறகரான மூடித தண்ணறா, வழிமலர் சேக்கையினனனந் துஞ்சுமால. எ-ம். சித்திரவணியாவன் - யாப்பருங்கயை முடிவுச சூத்திரம் "மாலைமாறறே சக்கரஞ்சுழிகுள், மேக் பாத மெழுகூற் றிருக்கை, காதை காப்பே காத்துறைப் பாட்டே, தூசிங் கொளலே வாவன ஞசற்றிக, கூட சதுக்கங கோமுத திரியே, யோரெழுத தினத்தா லுயாந்த பாட்டே, பாத மயக்கே பாவிற் புணாப்பே, யொற்றுப் பெயாத்த லொரு பொருட் பாட்டே, சித்திரக் காவே விசிததிரக் காவே, விகற்ப நடையே வினா வுததரமே, சருப்பதோ பத்திரஞ் சாரதை வெழு த்தும், வருக்கமு மற்றும் வடநூற கடறு, மொருங்குடன் வைத்த வுதா ரண நோக்கி, விரித்து முடிப்ப மிறைகவிப் பாட்டே, யுருவக மாதி வீர விய லீறாய், வருமலங காரமும் வாழ்த்தும் வசையுங், கவியே கமான வா தி வாககியென, றவாக டன்மையு மவ்வயி னமைதியும், பாதேன மரபுந தாரணைப் பகுதியு, மானந்த முதலிய ஆளச செய்யுளும், விளம்பினததி யற்கையு நரம்பின விகற்பமும், பண்ணும் திறனும் பாலையுங் கூட்டமு, மெண்ணிய திணையு மிருதுவுங் காலமு, மெண்வகை மணமு பெழுத்துஞ் சொல்லுஞ, செந்துறை மார்க்கமும வெணநிறை மார்க்கமுக, தந்திர யுத்தி யுந தருக்கமு நடமு, முந்துன முடிந்த முறைமையின் வழாமை,வந்தன பிறவும் வயினறிந்துரைப்போ, னகதமில கேளவி யாசிரியனனே." என்றா ரமுத சாகர வாசிரியா -மாலைமாற்றாவது -மீள வாசிரதாலு மதுவேவ ரபபாடுவது, சக்கரமாவது - நானகாரைச் சக்கரமும் எட்டாச் சக்கர மும், ஆறாரைச் சக்கரமும் வரப்பா ர்வது ஈழிகுளமாவது -- நெட்டெ ழுத தியன்ற காலவரி யாக வெழுதி சுழித்து வாசிக்கச் செய்வது. ஏகபாதமாவ து.- நான்கடியு மோரடியாகப் பாடி யடிகடோறும் வேறு பொருள விளக் குவது. எழு கூற்றிருக்கையாவது - ஏழறை யாக்கிக் குறுமக்கண முன்னிை னறும் புக்கும் போநதும் விளையாடும் பெற்றியால வழுவாமை யொன் முதலாக வேழிறுதியாக முறையானே பாடுவது. காதை காப்பாவது அணியதிகாரத்துட காணக, கரந்துறைப் பாட்டாவது. ஒரு பாட்டைச்