பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 தொன்னூல்வினக்கம். முதலோத்துச் சொல்லணியியல். Chapter I Word Embellishment. 303 சொல்லணி மறிகிலை மிகலெஞ்ச லொப்பென றொல்லணித தொகுதி யொருநான கெனப. (இள) சொல்லணி பிலக்கணமாமாறுணாததுதும், சொல்லாலவழ ங்கு மலங்காரங்க ணாலவகைப்படும். அவையே, மறிநிலையணியுரு - சொன் மிக்கணியுஞ் - சொல்லெஞ்சணியுஞ் - சொல்லொப்பணியு - மெனவே வழங் கும். இவற்றைத் தனித்தனி விளக்குதும், எ-று. முதலாவது:- மறிநிலையணி. 1 Play on Words. 304. மறிநிலை யுரிமை மாறணி யாயவை குணமுதல காரணங் குறிப்பொழுக கமைந்தே. (a) (இ-ள) நிறுத்த முறையானே மறிநிலையணி யாமாறுணாத்துதும் பொருடபெயாமாறி யொன்றன்பெயா பிறிதொன்ற்றகுரைப்பது மறிநிலை யெனப்படும் இவற்று ளொன்றன் குண மற்றென்றறக்குரைப்பது பண்பு மறிநிலை, எ-ம சினைப்பெயா முதறகும், முதற்பெயா சினைக்குஞ் செல்ல வுரைப்பது முதன்மறிநிலை, எ-ம இவ்வாறே காரணமுங் காரியமும் தம முணமாறவுரைப்பது காரணமறிநிலை, எ -ம் சொல்வேறுணாகத குறிப்பு வேறாகத் தோன்றவுடையது குறிப்புகறிநிலை, ஏ-ம். உலகிஞெழுக்க மாற வுரைப்ப தொழுக்கமறிநிலை, எ-ம வழங்கு: (வ -று ) சினத்திறவாதான- உளத்தில்வெந்தான் - முல்லைக்கைப்பன - குவளைவிழிப்பன - அள்ளரு மார்பன் - நளனிரு டுஞ்சுங்கூந்தல் - நெட்டொளி வேங்கையா னிசிப்பட நீந்திங்குபிராக, கட்டொளியைக் காட்டுங் கதிரவோதன.' - என்பனவற்று ளொன்றன குணம் பிறிதொன்றற குரைப்பது குணவழுவென்று தோள றினு மவையே சிறநதவுவமையாற பிறிதிதபொருந்தப் புனைந் துரைத்த மையாற பணபுகறி நிலையலஙகார மாயிற்றெனக் கொனா இயனைசு சா மாதி யெனமரு முளரென்றுணாக. அன்றியும், பூகிழறசோலை - பென மா மாகிய முதற் பொருள் செயவிழல மலராகிய சினைப் பொருண்மேலுரை: பவும், நறும்பொழி -லென மலராகிய சினைப்பொருளால் வருமவாசனை பொ ழிலாகிய முதற் பொருணமே லுாைப்பவும், முதலுஞ் சினையுமாறி முதனம் றிநிலை யலங்காரமாயின் அன்றியும், 'ஏரினு நன்றா மெருவிடுதல கட்ட பின், னீரினு நன்றதன் காப்பு.' என உழுந்தொழிலைக் காட்ட வதற்குக காரணமாகிய வேரினையுப்ைபவும், 'ஒளியெழுக தேரெழீஇயுலகம் வாழந் ததே - என வொளியாகிய காரியத்தால் ஞாயிறென்னுங் காரணத்தைக்