பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 தொன்னூல்வினக்கம், (இ-ள) இசையந்தாதியாமாறுணாத்துதும், ஒருவசனத்தீறாக நின்ற மொழிமற் றொருவசனததாதியாக வருவ திசையந்தாதி யெனப்படும் அவற் றிறகுருபு வேறெனினு மெனறமையான வேலுகுபுபெற்றும் பெறாமையு மாமெனக்கொள்க இதுவே யோரடி யீற்றினின்றது மற்றோரடி. முதலாக வரின்ரதாதீத தொடையெனச்செய்யு னிங்க்கணததுட சொன்னார்புலவர். இயற்றமிழுதாரணம - "மாகதாக்கெல்லாங் கேளவியாலறிவு மறிவினாற்கல வியுங் கலவியாறபுகழும் புகழற பெருமையும் விளைந்துவளரு மன்றோ. எ-ம். பிறவுமனன எ-று. 317. அடுக்கணி யொருபொருட கடுக்கிய திரிசொ லடுக்கி வைப்ப தடுக்கணி யென்பபடும். (*) (இ-எ ) அடுகாணி யாமாறுணரத்துதும். சிறப்புக் காட்டவும், அன புதுயா களிப்பிவற்றை மிககெனத் தோற்றவு, மொருபொருளைத் தரும் பல திரிசொல் வககி யைப்ா: தடுக்கணி யெபைபடும். (-அ) "இகழ்=தொ ளிகதானோ வென்னை யிகழந்தகன குனோ கொடிய நெஞ்சான' எ -- வெண்பா - "என்னுயிர காத்துப் புரகதாண்ட லெனனிறைவன், நன்னு யிர பட்டிறந்து சாயாதொழிந்தான் - எனுமியை, மிடென்னைக் காத தோஃப மேலிப்புரந் தனிப்ப யாணடையும் யாரியா ரெனக்கு" என்பன வித்ருட டுயரின் மிகுதியைக் காட்டப் பலதில் சொல சிறப்பி லடுக்கி வாதவாறு காணக, எது மூன்றாவது:- சொல்லெஞ்சணி. 3 Ellipsis 318 எஞ்சணி யென்ப வெளிதுணா பலமொழி துஞ்சில சிறப்பிற் றோன்றா தொழித்தலே. (F) (இ-ள்) கொல்லெஞ்சணி யிலக்கணமாமாறுணலத்துதும உணரதற் கெளிதாயவிடத்து பெயர் வினைமுதலிய சொல்வொழித்துரைபபது சொ லிலெஞ்சணி யென்ப்படும் இடையே யைாதிருவகையவாகி வீரைந்தெசச மௌமனா முன்னோர் எ-று (க) 319.பெயாவினை யுமமைசொற பிரிப்பௌ வொழியிசை யெதிரமறை யிசைக்குறிப் பெஞ்சனி யத்தே (இ-எ) எஞ்சணியாமாறுணரத்திதும் பெயரெஞ்சனியும், வினை யெஞ்சணியும், உமமையெஞ் சணியும், சொல்லெஞ்சணியும், பிரிநிலையெஞ் சணியும், எனவெஞ்சணியும், ஒழியிசையெஞ்சணியும், எதிர்மறை யெஞ சணியும், இசையெஞ்சணியும், குறிப்பெஞ்சணியு, மெனச் சொல்லெஞ்சணி யொருபஃதாம். அவை, (வ-று) கொன்றனன வினனாசெயினு மவாசெ