பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 பொருளணியியல். 247 ன்றைப் பொன்னாகக செஞ்சடையே, கூன்ற பவகை கொடியாகத-தான், மழையாக கொண்டு மதியாகத் தோன்றும், புழையரா தடாகைப் பொ ருப்பு " எனவரும், இயனிலையுருவகமாவது - ஒன்றனங்கம் பலவற்றையு முருவித்து முருவியாது முரைத் தங்கியைய வருவித்துரைப்பது, (வ -று) "செவ்வாய் நகையரும்பச் செங்கைத் தளிர்விளங்கி, மைவரர் நெடுங்கண மதாததுலவ? - செவ்வி, நற்வலருஞ் சோலைவாய் நின்றதே நண்பா, குறவா மடமகளாங் கொம்பு என் வருடி, சிறப்புருவகமாவது - ஒரு பொருளை யடுத்தலிற் சிறகத வடைகளை யுருவித் தவற்றானே உருவகமாவுசைப்பது (வ்-று) "விரிகடலசூழ மேதினி நான்முகன மீகானாச், சுரநதிபா யுச்சிதொ டுத்த - வரிதிருகதாள், கூம்பாக வெப்பொருளுங் கொண்டு பெருநாவா, யாம்பொலிற றலினதா லன்று கனவரும், விருப்பவுருவகமாவது ஒருபொருட கூடாத தன்மை பல கூட்டி யுருவகஞ் செய்வது (வ-று) "தனமதிக்குத் தோலாது தாழிநடத்து வைகாது, முணமருஷந் தாணமேன முகிழாது - நணணி,யிருபோ துருசெய் வியல்பாய் மலரு, மருவை வதனாம் משיט 17 எனவரும் சமாதான வருவக மாவது - ஒருபொரு ணாக வுவ மித்து வைத்ததனைத் தீக்கு தருவதாகக் கூறியதீங்கிதான் வருகினற தெைறன்ற தறகும் பிறிதோர் காரணங் கூறுவது (வ-று) "கைகாந்தன் வாயகுமுதய கலண்ணெய்த காரிகை, மெய்கார மயிலகொககை மென் கோங்க - சிவவனைத்றம், வன்மைசோர் தாவி வருத்துவது மாதவமொன், றினமையே யனறோ வெனக்கு ' என வரும உருவக வுருவகமாவது ஒன்றனை யுருள்வரு செயதகளையேபோலும் பிறிதொன்றாக ஒருவகஞ்செ யவது (வ-று) "சனனிதன் கொங்கைக் குவடாங் கடாககளிறதைப், பொ னனெடுந தொ ருன்றே புனைகாதர-மனனவரின, னாகத்தடஞ் சேவக மாகயா னணைப்பல, சோகத் தஞ்னைறு வணடு' எனவரும், ஏகாங்கி ஒரு வகமானது -- ஒருபொரு ளதங்கம் பலவற்துள் ளோரங்கமே யுருவகளுசெ யது ஒழிந்தங்ைகம் லார. தே கூறுவது (வ -று ) " காதலனைத் தாவென்று லாவுங் கருநெடுங்க, னோதிலனா ளென்னென்னு மின்மொழித்தேன- மா தா, மருண்ட மனமகிழச்சி வாழமுகத்தில் கத, விரண்டினு மெனசெய் கோ வியான." என வரும் அநேகாங்கவுருவகமாவறு - ஓன்றனஙகம் பல வற்றை யுருங்கஞ் செய்துரைப்பது (வ-று ) " கைத்தளிராற கொங்கை முகி முதாங்கிக் கண்ணென்று, மைத்தடஞ்சேன மைந்தா மனங்கலங்க-வைத்த தோர, மினனுளதா மேகமிசை யுளதா மற்றதூஉ, மென்னுளதா ரணபா வினி." எனவரும், முற்றுருவகமாவது அவையவ வவையவிகளை யேற் றவிடக்கோடும்பிறவற்றோடு முற்றவுருவகஞ் செய்வது. (வ-று.) 'விழியே கிளிவண டுமென் னகையே தாது, மொழியே முருகுலாக தேறல- பொ மிகினத், தேமருவு கோதைத் தெரிவை திருமுகமே, தாமரையெனலுள ளத் தடத்து எனவரும் அவையவ வருவகமாவது - அவையவமே யுருவி ததவையவியே வாரர்தே கூறுவது. (வ-று) புருவச் சிலைகுனித்துக் கண்