பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளணியியல். 263 களிப்பனோ வழுவனோ கனிய தானெனை, விளிப்பனோ சுளிப்பனோ விழை நத வாணமுக, மொளிப்பனோ தழுவிய வுவப்பின முததமு, மளிப்பனோ வுலகெலா பளித்த நாதனே." என்பதைய வினாவணி பிறவுமனன ஏ-று () 363 வினவில விடையே வினவினா லெனபபிறா மனவுணா வுரைத்து மறுவுரை கூறலே. (இ-ள) வினவிலவிடை யலங்காரமாமாறுண துதும் ஒன்றையு ரைக்குங்காற பிறரெதிர பிறிதொன்றை யுணாந்து வினாவினதாகச் சொல் லித் தன்பொருள் விளங்க மறுமொழி யுரைப்பது வினவில் விடையணி யெனப்படும். (வ-று ) தேம்பாவணி "காதலே பாசமாயக காலகை வீகி குத, லாதலே பிரிவுனக கரியதா மென்பாய், காதலே பாசமாய்க் காதன மிககுளத, நாதலே நாடொறு ஈறுக்கலாவதேன -கொருஇய விரகநோய கொழுந்து வி:-டெரிக, தாதில் வழங்விப் பரியதா மென்பாய, கொமதியத் யுலை தூண்டிக் கொண்டுநீ, யாதில நசைக்கற லீட்ட லாவதேன.-நெடி தூநர ளுற்றநோய் மருநதி னீரமையாற, கடிதுதீர் தாலறாங் கருமமா மென பாய், நெடிதுநா ளுற்றநோய் நீள மீண்டுயிர், கடிதுமாயா தொழிதரக கடு வுண பாவதேன. எ-ம். பிறவுமனன. எ-று. 364. சித்திர வணியே தீட்டிய படவடி வத்திறத் தனைத்தையு மையென வகுத்தலே (கூஅ) (இ-ள) சித்திர வலங்காரமசமாறுணரததுதும். காதலுணரகதவை கண்ணாற் கண்டாற போலப் பிறா தெளிந்துணாவுற நுடபவிபரத் தெடு த்தபொருளை விரித்துக் காட்டல் சித்திர வலங்கார மெனப்படும். •-36 தம.-"அவிரபூணொலியா மலடக் கினளாயக, கலாலான வரலகண டும் கன றிலதாற, றுவாவாய் மயிறொட் டிடலாகு மென, நவைதீ ரெைமல்ல நடந்ததுவே" எ -ம.- தேம்பாவணி "புலமபு மோதையி னொகதெனப பொன்னிடச், சிலம்பு மேலவலச் சீறடி யூனறிவிற், கலமபுனைந்த பொற் காலயற் பொன்மலைந, தலம்புனைநத மின சாயலொத தாளரோ -துகிற கலாபமூடொன்ற விளிமபெடுத, துகிறகொ டாலமா கிளனி யுஇரத்தடு, மகிறகு லாம்புகை தூறுவிட்டஙகுழன, முகிறகு லாமினின மினமுகங் கோட்டுவாள்." எ -ம், பிறவுமனன, இதற்கு மீணடுச் சித்திர மணியைக் காண்க. அன்றியும், இதற்கு மிதன்மேற் கூறிய சுலையலங்காரத்திறகும் வேற்றுமை யாதெனி லது மனத்தினிகழந்த பற்றினை மாத்திரம் புறத்துத் தோனறுங் குறிகளால் விரித்துக் காட்டவியலபாம். அச்சித்திரமோவெனி லெவவகைப் பொருளுங் கண்முன் வைத்தாற்போல நுட்பமாகக் காட்டு மியல்புடையதாகுமென்றுணாக - தண்டியலங்காரம்.- "கோமூத் திரியே கூட சலுக்க, மாலை மாற்றே யெழுத்து வருத்தனை, நாக பாதம் வினாவுத தரமே, காதை காப்பே கரநதுறைச் செய்யுள, சக்கரஞ் சுழிகுளஞ் சருப்பு தோ பததிர, மக்கரச சுததமு மவற்றின பால்," இது மேற்கோள் எ-று ()