பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளணியியல், 267 கெடாமறு மவற்றை வகுத்துப் பூணல வேண்டும் இவற்றிற் கெல்லாம கதியே முதற் காரணமாக வேண்டிற் றெனறஃ தில்லாதாயிற் கற்றநூலெ தன்னைக் கொல்வதற் கேதுவாக நிறகும பிததனகைப் பிடித்தவாளே யொக்குமெனமனா புலமையின மிக்கோரெனக் கண்டுணாக, எ - று (சச) 370. என் னிலையினு மியைபெலா முணர்த்துது மகநூ லரியதென வஃகினு மொறு நூல காட்டிய பலடைக் கடைப்பிடித தவற்றோடு கூட்டிய மற்றவை கொள்ப கலலோரென வெழுத்துச் சொற்பொருள் யாப்பணி யெனறிவலா வழுத்திய வைம்பொருள் வழக்கஞ் சுருக்கித் தொனலூ னடையொடு சிறந்த புறநிலைப் பன்னூ னடையிற பழையன ஈழிதலும் புதியன புகுதலும் புலமையின மிக்கோர விதியென விமமுறை விரும்பி வழுவில் முகநூல விளக்கிய முத்தமிழ்த் தொன்னூல் விளசுகள் துலங்கிய வாறே. (இ-ள்.) எவ்வகை நூலினு மவ்வவற்றுரியன வெல்லாவற்றையு முழு துரைத் நிறுவது முற்றுணாக தோர்க்கு மேலாவருமையாகையி லிங்கணு த்தவைப் பற்றுக்கோடாகக் கொண்டுரையா தனவு முணாவ தறிவோர தொழிலெனக் கொள்க அன்றியும் தொன்னூலை விளக்கிய புதுநூலாக வீணடுச் சொல்லப்பட்ட வைகை கணவழியே தொன்மையிற் செய்த மிழ் நூலில வழங்கிய சிறசில வொழிப்பினு மின்று மாநூலிற புதியன சிற்சில விதிப்பினு மவையெலாங் கானவேத்துமையானும் பறநிலை நூலின் வழி வந்தமையானும் வழுவென் றிகழ்பபடாவென் நன்னூற கலைவல் லொள் முற்ற றொன்னூற் புலவருள்ளும் பலரென்றுநாக எ - று. (சரு) இரண்டாமோததுப் பொருளணியியல் - முற்றிற்று. அதிகார மொன்றிற்கு ஓத்திரண்டிற்கு ஆ சூத்திரம். 70. மேற்கோள சூத்திரம். 56. ஆ சூ. 120. அதிகார னமாதிற்கு மேற்கோளோடு கூடிய ஆ சூத்திரம். 829. ஐாதாவது:- அணியதிகாரம - முற்றிற்று.