பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தொன்னூல்வில் மூன்று,எ-ம். மீளவும் எட்டு முருவின்லின்+ வெய்னெண்ணாய் பல வற்றைச்- சொல்லின் ஈற்றிவிட உம்மைதெவி அட்ரு பூணல் பாரு பானிதம் முண்ணான், கடல்போல்லிதுகள், டருபுவால் பாருபானித முண்ன னென்பதாம் கிவச்ச அம்மை யென்றதன எட முரலியவற்றையு முண்ணுனென்பது மாலிற்று. பிறவுமன்ன -- நன்னூல்"செவ்வெண் ணிற்றதா மெச், வும்மை,"எது. மேற்கோள்,எ-று. 186. எண்வகை யெட்டனுள் ஏசெவ்வெணணென்றா எனாநான்குந் தொகைபெறு மெனவொடு வும்மை நான்குந் தொகாமை நடக்கவும் பெறுமே யென்றென வொடுமூன்று மெஞ்சிடத் தனவுமாம். (இ-ள்.) எண்ணிற்குரிய விடைச்சொல்லா மாறுணாத்துது. எண் ணின்வகை எட்டுளவெனக் கொனக. அவையே உருபில் செவ்வெண் னும, எ,என்ன,எனா,என்று,என,ஒடு, உம், எனறிவ்வேழுருபு பெற்ற வெண்ணுமாக எட்டெனப்படும், இவற்றுள பெயாக்கண வருஞ் செல் வெண்ணும், ஏகாரவெண்ணும், என்று வெண்ணும், எனாவெண்ணும், ஆ கியநான்கும் ஈற்றின கண்ணே தொகைபெற்று நடக்கும். (உ-ம்.) சாத் தன்,கொற்றன், இருவருமவதார், எ-ம். சாத்தனே, கொற்றனே, தேவ னே, மூவரும் வந்தார், எ-ம்.நீயென்றா, அவனெனறா, இருங்குமபோமின், எ-ம். நானெனா, நீயெனா அவனெனா,மூவரும் வந்தமை, எ-ம். முறை யேநான்குந் தொகைபெற்றவாறு காணக, எனறு,என,ஒடு,உம,என் றிக்கானகுசு தொகைபெற்று நடக்கவுக தொகைபெறாது நடக்கவுமாம். (உ-ம்) சாத்தனென்று, கொற்றனென்று, சொனனவா வந்திவா, எ-ம். நிலனென, நீரெனவேண்டும்,எ-ம்.பரியொடு, கரியொடு, தேரொடுதானை பொழிந்தன, எ-ம, நிலனுநீருகதீயும் நவல், எ.ம். முறையேநானருந்தொ கைபெறாது வந்தவாறுகாண்க. மீளவும,நிலனும் நீரும் இரணடும் வேண டும், எம். பிறவுகதொகை பெற்றுவரவுமாம், அன்றியும் என்று, என, ஒ டு, என்றியமூன்றிடைச்சொல எண்ணினகண ஓரிடத்தே நிற்பினும் எண்ண ணப்புடும் பொருள்கடோறும் பிரிந்து செலலுமெனறுணர்க.- (உ-ம்) குறம் - "வினைபகை யென்றிரணடி னெசசகினையுங்காற, றீபெச்சம்பொ ததெறும்," எ-ம். "பகை பாவ மச்சமபழி யெனான மிகாவில் லிறப்பான் கண, எ-ம். "பொருள் கருலி காலம விலையிட னோடைாத், விருடீர வெண்ணிச்செயல," எ-ம. இவற்றை விரித்துரைக்கில வினையென் து பகையென்று, எ-ம, பகையென், பாவமென, அச்சமென, வழியெ ன, ஏ-ம். பொருளோடு, கருவியோடு, காலமோடு, விளைவோடு, இட னோஎ -ம், முறையே மூன்று மேனேவிடத்தும் பிரிந்து சென்ற வாறு காணக அளநூல். பெயாக செவ்வெனே வென்று வெளுவெண்