பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧露蟾 தெசலே உலகச் செலவு தால் அக்கலம் திங்களில் பாய்ந்து தொறுங்கும். இந்நிகழ்ச்சி தேசிடும் முன்பு விண்கலத்திலுள்ள தொலைக்காட்சிக் கருவி திங்களின் கேற்பா பைப் படம் பிடித்துப் பூமிக்கு அனுப்பும். பூமியிலுள்ளவர்கள் அப் படங்களைத் திரையில் காணச் செய்து ஆராய்வர். கலத்தின் வேறு சில கருவிகள் கதிச் விசல்களே ஆராய்ந்து அறிவிக்கும். இந்த முதல் நிலையில் பல விண்கலங்கள் அனுப்பப்பெற்று யாதோர் ஆபத்து மின்றித் தி ங் க ளி ல் இறங்கக் கூடிய இடம் கேப்னர் என்ற எரிமல்ை வாய் (Cretor) அருகி லுள்ள புயல் கடலி syssi erg (Sea of storms) எ ன் ப த உறுதி செய்யப் பெற்றுள்ளது. சர்வேயர்' என்ற அடுத்த கட்டத்தில் சற்றேறக்குறைய 1,200 கி. கிராம் எடையுள்ள ஒரு விண்வெளிக்கலம் படம் .ே ஒரு வலுவான இராக் "சர்வேயசின் அமைப்பிக் விளக்குவது. கெட்டிமூல் இயக்கப் பெறும். கலம் செல்லும் திசையில் மாற்றம் ஏற்படின் பூமியிலிருந்தே வானுெலிக் கட்டளைமூலம் அம் மாற்றம் திருத்தப் பெறும். இந்தக் கலத்தில் பின் னியங்கு இராக் கெட்டுகள் பொருத்தப் பெற்றிருக்கும். விண்கலம் திங்களை அணுகிச் செல்லுங்கால் பின்னியங்கு இராக்கெட்டுகள் இயங்கிக் கலத்தின் வேகத்தைத் 1. 1989ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் அதிகாக் பில் ஐஜி-2 என் இது i க் கலம் திங்களில் பாய்ந்தது. அன்றிருந்து இ, ஷ்க களும் அமெரிக்கர்களும் மாறி மாறி இச் சோதனைகண் இடத்தி வருகின் ஜன#.