பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

囊臀8 தொலை உலகச் செலவு இந்த உறுப்பு சொன்னவண்ணம் செய்து முடித்தது. ஆல்ை, 18ஆவது கட்டளையின்பொழுதுதான் சிக்கல் ஏற்பட்டது. . இந்த உறுப்பை 10 செ. மீ. நீளத்திற்கு வெளியே. நீட்டி அதன் முனையிலுள்ள ஓர் உலோக மூடியை வெளியே உதறிவிட்டு மீண்டும் உள்ளே மடங்கிக் கொள்ளுமாறு அறிவியலறிஞர்கள் கட்டளையிட்டனர். அஃது அவ்வாறே. இயங்கத் தொடங்கியது ; ஆகுல், மீண்டும் உள்ளே மடங்கிக் கொன்னாமல் அப்படியே சிக்கிக்கொண்டு நின்றுவிட்டது. இதனை இயக்கும் மின்னணு சாதன அமைப்பில் ஏதாவது கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதன் விளைவாக இச் சிக்கல் நேரிட்டிருக்கவேண்டும் என்றும் உறுதி செய்தனர் அறிவியலறிஞர்கள். பாசடேகுவிலுள்ள அறிவிய லறிஞர்கள் 26ஆம் தேதியன்று அந்த இயந்திர உறுப்பைச் சிக்கலிலிருந்து கட்டளையின் மூல்க் விடுத் தனர். அது கலத்திற்குள் வெற்றிகரமாக மடங்கியது என்பதை வைக்கிங், லாண்டர் அனுப்பிய ஒரு படம் காட்டியது. 28ஆம் தேதி o: அந்த உறுப்பின் கோளாறு தீராமல் இருந் ருந்தால் ட்டமிடப் பெற்றிருந்த ஆய்வுகள் பாதிக்கப் வெற்றிருக்கும். வைத்தின் 2 என்ற இரண்டாவது செந்ன்க் 'ய்க்கோன நோக்கிக் சென்றுகொண்டுள்ளது. பாதிக்கப் பெற்றிருக்கும். 0ேக்கு மண்ணத்தோண்டும்.