பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 ஒற்றும் ஆய்தமும் அலிப்பாலாம். அவ்வன் எழுத்தே அப்பாலுக்கு ஆகும். அலியெழுத்து நீங்கலாக மற்றவை விரவவும்படும். தானம் அஆ, இஈஐ உஊஒள, எஏ, ஒஒ என்று ஐவகையாகப் பிரித்துக் கொள்க. பாட்டுடைத் தலைவனுடைய இயற் பெயரில் முதலெழுத்திலுள்ள உயிர் மேற்காட்டிய ஐந்து குழுவில் எந்தக் குழுவில் வருகின்றதோ அக்குழுவை முதலாக வைத்துப் பால குமார அரச மூப்பு மரணம் என்று எண்ணிடில் பாட்டின் முதலெழுத்திலுள்ள உயிரெழுத்து பால குமார அரசு என்னும் நட்புத்தானத்தில் வருதல் நன்று மூப்பு உதாசீனமாம். மரணம் பகையாம். உதாசீனமும் பகையும் நன்றல்ல. oT சோமன் வடக்கு 24 கன்னல் 六 வருணன் மேற்கு பிரமன் கிழக்கு பரிதி 2 ஒ-30 அ-6 18 தெற்கு இயமன் இ 12 8 புள் அ இ உ ETT ஒ ஐம்புள் வல்லுறு ஆந்தை வலியன் கோழி மயில் 9 நாள்