பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

315 காண்டிகையுரை கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் அவற்றொடு வினாவிடை ஆக்க லானும் சூத்திரத் துட்பொருள் தோற்றுவ காண்டிகை (22) விருத்தியுரை சூத்திரத் துட்பொரு ளன்றியு மாண்டைக்கு இன்றி யமையா யாவையும் விளங்கத் தன்னுரை யானும் பிறநூ லானும் ஐய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு மெய்யினை எஞ்சா திசைப்பது விருத்தி (23) இளம்பூரணர் தொல்காப்பியம் - எழுத்ததிகாரப் பாயிரம் பாயிரம் இன்றியமையாச் சிறப்பினையும், அலங்கார மாதl சிறப்பினையும் பெற்றுள்ளது. அத்தகைய பாயிரம் கேளாதே ஒருவன் நூலை மட்டும் கேட்குமே எனில் அவன் டெரிப்படும் என்பர் இளம்பூரணர். அவர் மேலே கூறிய மூன்றற்கும் மூன்று எடுத்துக் அாட்டினைக் கூறுகின்றார். இன்றியமையாச் சிறப்பிற்குக் _liறுவல்ல கணவற்குக் கற்புடையாள் போல" என்பது _மை ஒருவன் கற்று வல்லவனாக உள்ளான். இல்லறம் வெளிது நடத்த வேண்டித் திருமணம் செய்து கொண்டான். _liறு வல்லவனாதலின் கற்றபின் அதற்குத் தக நிற்க விரும்புவனாதலின், கற்றவாறு இல்லறம் நடாத்த வாழ்க்கைத் _ணை என்னும் மனைவி வேண்டும். ஆனால், அவள் _lபொழுக்க முடையவளாக இருந்தால்தான் இல்லறம் மனிது நடக்கும் "இல்லறம் இனிது நடத்த விரும்பும் _றுவல்ல கணவனுக்கு எல்லாவகையிலும் உதவும் அறிபுடைய மனைவியைப் போல" ஒரு நூலைக் கற்பவர்க்கு அாலுக்குப் பாயிரம் என்னும் முகவுரையானது _Iலாவகையிலும் உதவக்கூடியதாக அமையவேண்டும். அஃதாவது ஒரு நூலினை நன்கு கற்க விரும்புபவர்க்கு அ_னை எளிமையாகத் தெளிவாகக் கற்பதற்குரிய செய்தி 11