பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 பி|காலந்து யாப்பிலக்கண நூலாசிரியரெல்லாம் உறுப்பாக முறி அதற்கு இலக்கணமும் வகுத்துள்ளனர். செய்யுள் என்பது பொதுப்பெயர் தொல்காப்பியர் செய்யுள் என்னும் சொல்லைப் பட்டு ஒன்றிற்கே வழங்காமல், பாட்டு, உரை, நூல், வாய் மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்னும் ஏழனையும் குறி கின்ற பொதுப்பெயராகவே குறித்துள்ளார். | கருத்தினை, எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் (செய்யுளியல் - 157) பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும் (செய்யுளியல் - 75) என்னும் நூற்பாவால் உணர்ந்து கொள்ளலாம். செய்யுளும் பாட்டும் வேறு பிற்காலத்து யாப்பிலக்கண நூலாசிரியரெல்லாம் யாப்பு பாட்டு செய்யுள் என்னும் சொற்கள் ஒருபொருளென என்று கருதினாலும், தொல்காப்பியர் செய்யுள் என்பதைப் பொதுச் சொல்லாகவும், பாட்டு என்பதைச் செய்யுள்வகை வழில் ஒன்றைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாகவுமே கருது கின்றனர். பாட்டு என்பது பொருளை அமைத்துச் சொல் லாறி படுதலால் இப்பெயர் பெற்றது. எழுநிலைச் செய்யுளில் பாட்டு நீங்கலான் நூல், உரை முதலியவற்றிற்கு அகவல் முதலான ஒலிகள் இல்லை. பாட்டு வேறு பண் வேறு தேவாரம் முதலிய இசைத்தமிழ்ச் செய்யுள்களையும் பிற்காலத்தே பாட்டு என்று வழங்குகிறோம். அது பண் என்று வழங்கப்படும். "பாட்டரவம் பண்ணரவம்" என்று அறிஞர் வேறு வேறாகவே வழங்குகின்றனர். தொல் காப்பியரும் பண்கலந்த பாடலைப் பண்ணத்தி என்று கூறி அப்பண்ணத்தியும் பாட்டைப் போலவே வரும் என்றும், அப்பண்ணத்தி பிசி போல இரண்டடியால் வரும் அடி