பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சினர்க்கினியருரை. 45 AETHIT Εύβή. ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென காலியற் றென்ப பாவகை விரியே. இது கிறுத்த முறையானே பாவென்னு முறுப்புணர் சதுகின்றது. இ-ள். ஆசிரியப்பாவும், வஞ்சிப்பாவும், வெண்பாவும், கலிப்பாவுமென ான்கு கூற்றது பாக்கூற் விரி. எ-று. வகை யென்ற சஞற் றாக்கின் ருெடர்ச்சியாகிய இப்பாவென்னு முறு பு நிகழுமோசையையும் அது நிகழுஞ்செய்யுளின் வேறு படகோக்கிச் செய் ட்கோ ருறுப்பென்றுணர்க வென்பது உம் வழக்கிற்குரியன செய்யுட்கு நரியவாமென்பது உ மோாோர்செய்யுட்களுொேவுறுப்புவருமாறு மொன் முன்றனே.ெ விசா அய்ப்பிறக்கும்பகுதியும் பொருள் வரையறையு மடிவாை |றையு மெல்லாங்கொள்க. பாகான்கெனவே, பாவினையுறுப்பாகவுடைய செய்யுளுகான்கென்னும் வரையறையு மவற்ருற் பெயர் கோடலு மச்குச் இசங்களாற்பெறுதும். ' தாக்கே பாவே' யென்பதற்குப் 'பாவெனமொழி லுக் தாக்கின த பெயரே'யென் முரி தன்வழி நூலோரும். (உ-ம்)' உள்ளார் சொல்லோ தோழி முள்ளுடை, யலங்குகுலை யீக்கின் சிலம்பிபொசி செங்கா ங், துகில்பொதி பவள மேய்க்கு, மகில்படு கள்ளியங் காடிறங் சோாே. இஃ. தாசிரியப்பா வுறுப்பாகிய செய்யுள். வசையில் புகழ் வயங்குவெண்மீன் ? இது வஞ்சியுறுப்பாகிய செய்யுள். வாரியபெண்ண்ை வளர்குரும்பை வாய் ச் தனபோ, லேரிய வாயினு மென்செய்வ-கடரிய, கோட்டியானைத் தென்னன் குளிர்சாக் தணியகலங்,கோட்டுமண் கொள்ளா முலை. இது வெண்பா வுறுப் பாக வந்தசெய்யுள். அரிதாய வறனெய்தி யருளியோர்க் தளிச்சலும் இது லியுறுப்பாக வந்த செய்யுள். இவற்றின் பாவைத் தாக்கி யடிவரையறுத்த ாறு காண்க. ஆசிரிய ப்பா வெண்பாவென முன் ஹாக்கி ர் கூறியவாறன் கி ஆசிரியம் வஞ்சி யென். கூறிஞர், வழக்கிற்குஞ் செய்யுட்குரு ரிய வாசிரிய மும் வெண்பாவும் போலக் செய்யுட்குரிய கயுேம் வஞ்சியுஞ் சிறப்பில வோ வென் றையுரு மைக்கும் அவற்றிற்சவ் வையுறவுடைய வென்றற்கு மென்க. க0கள். அங்கிலை மருங்கி னறமுக லாகிய மும்முதற் பொருட்கு முரிய வென்ப. இத பாப்பொருட்குரிமை கூறுகின்றது. இ-ள். மேலைச்சூத்தி சக்திற் ருேந்துவாய் செய்யப்பட்ட செய்யுளிட த்துவரு மறம்பொருளின்பமென்னும் மூன்று முதற்பொருட்கு மந்நான்கு பாவு முரியன. எ-து.