பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுo தொல்காப்பியம் செய்யுளியல் இ-ள். செய்யுண்மருக்கின் மெய்பெறசாடி யிழைத்த இலக்கணம். எ-து செய்யுளிடத்தப் பொருள்பெற ஆராய்ந்து சக்திாஞ்செய்யப்பட்ட இலக்கணத்தில், பிழைத்தனபோல வருபவுளவேனும், எ-து வழி இயின போன்ற பின்னென்று வருவனவுளவேனும். வந்தவற்றியலாற் றிரியின்றி 'முடித்தல் கெள்ளியோர்கடன். எ-து முற்கூறிய இலக்கணத்தொடு திரி யாமன் முடித்துக்கோடல் அறிவுடையோர் கடன். எ-று. அவை யெண் ளிேன்மிக்கனவற்றைக் கழிநெடிலடிப்பாற்சார்த்துவனவும் வெண்பாவாயே வந்து கொச்சகமாயடங்குவனவும் ஆசிரியம் அவ்வாஅவருவனவுங் கொச் சகங்களின் வேறுபாடுக் கொடைவேறுபாடுகளும் பிறவுமாம். (உசக.) எட்டாவது செய்யுளியல் பாரத்துவ: சி கச்சினர் 主品 னியருரை நிறைவேறியது.