பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கஉ அரு என்புழிக் கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை என நான்கியற் சீரும் வந்தன. "வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப" - (புறம். 35) எனவும, "வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்" (பத்துப். திருமுரு. 106) எனவும், 'பூண்டுகிடந்து வளரும் பூங்கட் புதல்வன்”4 எனவும், 'நறவுண் மண்டை நுடக்கலி னிறவுக்கலித்து’’’ (அகம், 96) எனவும் வரும் இவற்றுள் வீற்று வீற்று' எனவும், வசிந்து வாங்கு எனவும், பூண்டுகிடந்து எனவும், இறவுக்கலித்து’ எனவும் நான்காசிரியவுரிச்சீரும் வந்தவாறு கண்டுகொள்க. பிறவு மன்ன, இஃது, ஆட்சியுங் குணனுங் காரணமாகப்பெற்ற பெயர். ஆட்சி: “இயற்சீ ரிறுதிமு னேரவ ணிற்பின்’ (தொல். செய். 19) எனவும் பிறாண்டும் ஆளுப. குணம்: இயற்சீராகலானும் நான்குடாவிற்கும் இயன்று வருதலானுங் குணங் காரண மாயிற்று. இயல்பு வகையான் ஒரோ ஒன்றாகி நின்ற சொற்கள் வருதல் பெரும்பான்மையாகலானும் நான்குபாவிற்கும் பொது 1 , தேமா கணவிரி புளிமா பாதிரி, என நான்கியற்சீரும் வந்தன. கணவி கருவிளம்' எனவும் பாதிரிகூவிளம்' எனவும் யாப்பருங்கலவாசிரியரால் வழங்கப்பெற்றன 2. நிரைபுநிரை நிரைநேர் நேர்புநேர்பு நிரைநேர் குளிறுபுலி புளிமா வீடுபேறு புளிமா 3. நேர்நிரை நிரைநேர்பு நிரைபுநேர்பு நிரைநேர்’ பாதிரி புளிமா வரகுசோறு புளிமா 4. நேர்புநிரைபு நிரைதேர் நேர்நேர் நிரை நேர்' 1.ாறு குருகு புளிமா தேமா புளிமா 5. நிரைநேர் நேர்நேர் நிரைநிரை நிரை புதிரைபு” புளிமா தேமா கணவிரி தடவுமருது