பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●T曼、 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் நேர்நேர்நிரைபு மாசேர்கடறு நேர்நிரைநிரைபு மாவருகடறு நேர்நேர்புநிரைபு மாபோகுகடறு நேர்நிரைபுநிரைபு மாவழங்குகடறு நிரைநேர்நிரைபு புலிசேர்கடறு நிரைநிரைநிரைபு புலிவருகடறு திரைநேர்புநிரைபு புலிபோகுகடறு நிரைநிரைபுநிரைபு புலிவழங்குகடறு நேர்புநேர்நிரைபு பாம்புசேர்கடறு நேர்புநிரைநிரைபு பாம்பு வருகடறு நேர்புநேர்புநிரைபு பாம்புபோகுகடறு நேர்புநிரைபுநிரைபு பாம்புவழங்குகடறு: நிரைபுநேர்நிரைபு களிறுசேர்கடறு நிரைபுநிரைநிரைபு களிறுவருகடறு நிரைபுநேர்புநிரைபு களிறுபோகுகடறு நிரைபுநிரைபுநிரைபு களிறுவழங்குகடறு எனவும் நிரை பீற்று மூவசைச்சீர் பதினாறும் வந்தன. இவை அறுபத்து நான்கினும் நான்குநீக்கி, ஒழிந்த அறுபதும் வஞ்சியுரிச்சீராம். செய்யுள் : மேற்கோட்டு நீர் கீழ்ப்பரந்துதன் விழுக்கோட்டுமெய் வியல்விசும்புதோய்ந் தோங்குமுன்னர்க் காம்புகிழியப் பாய்ந்துசென்றுசென் றாங்குநலிபுநின் றெதிர்த்து மீண்டாங் கதிர்த்துக்கரைகொன் றலங்குகோட்டுமுத் திலங்குநிலவுச்செய் தூர்திரைக் காவிரி பரக்குந் தண்டலை மூது ரோனே பேரிசை வளவன் சுரம்படர்ந்து வருந்துவ தெவனோ நிரம்பா வாழ்க்கைப் பாணர் கடும்பே' இதனுள் நேரீற்று மூவசைச்சீர் பதினாறுள் வெண்சீர் நான்குமொழித்து ஒழிந்த பன்னிரண்டு வஞ்சியுரிச்சீரும் முறையானே வந்தன. 'தண்டண்டலைத் தாதுறைத்தலின் வண்டோட்டுவயல் வாய்புகைபுகரந் தயலாலையி னறைக்கடிகையின் வழிபோகுவர மறித்துருபுகிளர்ந்