பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கடக 分剪<女潭J菇一 குறளடிநிலங்களை வகுத்தொழியாது, ஒழிந்தனவும் வகுத் துரைத்தான்; அவை முதல் இடை கடையென மூன்றுகூற்றான் ஒன்றொன்றணிற் சிறப்பு இழிபுடையனவென்று கொள்ளினுங் கொள்ளலாமென்பது. அவற்றுக்குச் செய்யுள் : “போந்து போந்து சார்ந்து சார்ந்து குறளடி நேர்ந்து நேர்ந்து மூசி நொந்து வண்டு சூழ விண்டு வீங்கி சிந்தடி நீர்வா யூதை வீச ஊர்வாய் மணியேர் நுண்டோ டொல்கி மாலை நன்மணங் கமழும் பன்னெல் லூர 侬 கொண்டு நீண்ட நீல | ளிைணையி ரோதி யேந்திள வனமுலை யிறும்பமன் மலரிடை யெழுந்த மாவி னறுந்தழை துயல்வரூஉஞ் செறிந்தேந் தல்கு {႕ மென்றோ ளம்பரி நெடுங்க நெடிலடி மணிமருள் வணர் குரல் வளரிளம் பிறைதுத லொளி நிலவு வயங்கிழை யுருவுடை மகளிரொடு நளிமுழவு முழங்க வணிநிலவு மணிநக ரிருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை கலனளவு கலனளவு நலனளவு நலனளவு {: யசைஇய வரியமை சிலம்பின் கழிநெடில் | பெருமணம் புணர்ந்தனை யென்பவஃ தொருநீ மறைப்பி னொழிகுவ தன்றே' முன் பக்கத் தொடர்ச்சி கூறும் விளக்கம் செய்யுளியலுடையராகிய தொல்காப்பியனார் வகுத்துக்கூறும் வேகைக் கட்டளையடிகளையும் முறையே புலப்படுத்தல் காணலாம். இங்ஙனம் எழித்தெண்ணி அடி வகுக்குங்கால் ஒற்றும் ஒற்றியல்பினவாகிய குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்பனவும் எண்ணப்பெறுதல் இல்லையென்பது. பத்தெழுத்தென்ப நேரடிக்கனவே, ஒத்த தாலெழுத்து ஒற்றலங்கடையே’ (செய். கி. க | என் புழி வரும் ஒற்றலங்கடையே (ஒற்றியல்பினவாகிய எழுத்துக்கள் அல்லாதவிடத்து) எனவரும் சொற்றொடராலும் ' உயிரில் லெழுத்து மெண்னப் படாஅ உயிர்த்திற மியக்க மின்மை யான (செய்-சி சி) எனப்பின்வருஞ்சூத்திரத்தானும் இனிது புலனாம். 1. இத்தொடரின் பொருள் தெளிவாக விளங்கவில்லை.