பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சக னக கன் இனி. நான்கு நிலைமைப்படுஞ்சீர் இருபத்தெட்டும் வருமாறு: பாம்புபோகுவாய், பாம்புவழங்குவாய், கேளிறுபோகுவாய் 4களிறுவழங்குவாய், எனவும்; பாம்புசேர்கரம், பாம்புவருகரம், போம்புபோகுசுரம், பாம்புவழங்குசுரம் எனவும், களிறுசேர்சுரம், கேளிறுவருகரம் கேளிறுபோகுசுரம், களிறுவழங்குசுரம் எனவும்: மாபோகுகாடு, மாவழங்குகாடு, புேலிபோகுகாடு, புலிவழங்கு காடு எனவும்; பாம்புசேர்காடு, 2.பாம்புவருகாடு கேளிறுசேர்காடு 4களிறுவருகாடு எனவும்; மாபோகுகடறு, மோவழங்குகடறு, புேவிபோகுகடறு, புலிவழங்குகடறு எனவும்; பாம்புசேர்கடறு போம்புவருகடறு களிறுசேர்கடறு, களிறுவருகடறு எனவும் வரும். இவற்றைப் ‘பாம்புபோகுவாய், பாம்புமன்னுவாய், மின்னுப்போகுவாய், மின்னுக்கோலுவாய்' என ஒன்று நான்காக வாய்பாடுகொடுத்து ஒட்டியுணர்க. இவற்றுள், உரியசை முதற்கணின்ற நிரையீற்று நான்கினை யும் ஒன்று நான்குசெய்யுங்கால், 'பாம்புசேர்சுரம், பாம்புசேர்வது, மின்னுச்சேர்கரம், மின்னுச்சேர்வது” முன் பக்கத் தொடர்ச்சி 8. புலிவழங்குகரம் - புலிவிரவுசுரம் என நீரையீற்று மூவசைச் சீர் எட்டும் இரு நிலைமைப்பட்டுப் பதினாறாயின. 1. மாசேர்காடு - மாசேர் காவு 2. மாவருகாடு மாவரு காவு 3. புலிசேர் காடு - புலிசேர் காவு 4. புவிவருகாடு - புலிவரு காவு என நேர்பீற்று மூவசைச்சீர் நான்கும் இரு நிலைமைப்பட்டு எட்டாயின. 1. மாசேர் கடறு - மாசேர் கடவு 2. மாவரு கடறு - மாவரு கடவு 3. புலிசேர் கடறு புலிசேர் கடவு 4. புலிவருக!-று புலிவரு கடவு என திரைபீற்று மூவசைச்சீர் நான்கும் இருநிலைமைப்பட்டு எட்டாயின.