பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

塾一昭一盘一 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் எனவும், வண்டு காருருமு நனிமுழவு நனிமுழவு எனவும், இவை வண்டு முதலும் முடிவுங் காட்டிய அடி. இனி, நேரீற்று ஈரெழுத்துச்சீர் ஒன்றும் ஐந்தெழுத்தடி முதலாகவும், பதினாறெழுத்தடி யிறுதியாகவும் வரும், அது : தேமா, வேண்டு, வேண்டு, 4வண்டு, -எனவும், தேமா, கோருருமு. 3நனிமுழவு, நனிமுழவு எனவும் வரும். 1மின்னு 2வரகு என்னும் ஈரெழுத்தசைச் சீரிரண்டும் அவ்வாறே புறழும். நிரையீற்றிரெழுத்துச்சீர் மூன்றும் ஆறெழுத்தடி முதற் பதினேழெழுத்தடியளவும் உறழும். அவை, ஞோயிறு, 2போதுபூ, போரேறு என்பனவற்றை முதனிறீஇ வரகு வேண்டு வேண்டு எனவும், நனிமுழவு நேளிைமுழவு தேனி.முழவு எனவும் தந்து இங்ஙனமாயினவாறு கண்டுகொள்க. இனி, மூன்றெழுத்தான் வருவன ஒன்பதுசீரும் அசைச் சீருமெனப் பத்து. அவை: புளிமா, போதிரி, வேலியது, மேவுசீர் நன்னாணு, பூேமருது, கடியாறு, விேறகுதி, நீடுகொடி அேரவு என்பன. இவற்றுட் புளிமாவும்! அரவும் ஆறெழுத்தடி முதலாகப் பதினேழெழுத்தடியளவும் உறழ்ந்து ஒரொன்று பன் னிரண்டு நிலம்பெறும். ஒழிந்தசீர் எட்டும் நிரையிறாகலின் ஏழெழுத்தாதி பதி னெட்டெழுத்தடியளவும் உறழும்: அவை புளிமா, 2வண்டு, வேண்டு, 4வண்டு எனவும், புளிமா, கோருருமு, தேனி.முழவு, தேனி.முழவு எனவும், 1பாதிரி, 2வரகு, 3வண்டு, 4வண்டு எனவும், பாதிரி, 2நனிமுழவு, தேனி.முழவு, தனிமுழவு எனவும் உறழ்ந்தவழிப் புளிமா ஆறெழுத்துமுதற் பதினேழன் காறும் உறழ்ந்தவாறும், பாதிரி ஏழெழுத்துமுதற் பதினெட்டன் காறும் உறழ்ந்தவாறுங் கண்டுகொள்க. ஒழிந்தனவும் அன்ன. இனி, நாலெழுத்துச்சீர் ஏழுவகைய. அவை 1.கனவிசி, கோருருமு, பெருநாணு, 4உருமுத்தி மேழகளிறு, நோனுத்தளை, 1உரறுபுலி என்பன. இவையெல்லாம் எட்டெழுத்தடிமுதற் பத்தொன்பதள வும் உயர்ந்தே ஒரோவொன்று பன்னிரண்டடி பெறும். அவை