பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ச அ go. To so. 1.கன விரி, 2வரகு, வேண்டு, க்வண்டு எனவும், 1.கனவிரி, நரையுருமு, நேரையுருமு, நரையுருமு எனவும் வரும், ஒழிந்தனவும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. ஐந்தெழுத்துச்சீர், நரையுருமு, விேரவுகொடி என இரண்டு. இவை ஒன்பது முதல் இருபதின்காறும் உயரும்; அவை; 1.தரையுருமு, வரகு, லேண்டு, வேண்டு எனவும், 'கலனளவு கலனளவு கலனளவு கலனளவு' (ப. 178) எனவும் வரும், விரவு கொடிக்கும் இஃதொக்கும். இவ்வாற்றான் ஒரெழுத்துச் சீரிரண்டும், ஈரெழுத்துச்சீர் ஆறும், மூவெழுத்துச்சீர் பத்தும், நாலெழுத்துச்சீர் ஏழும், ஐயெழுத்துச்சீர் இரண்டுமாகச் சீர் இருபத்தேழினையும் பன் னிரண்டிற் பெருக்கிப் பெற்ற ஆசிரியவடி முந்நூற்றிருபத்து நான்கும் பாட்டினுந் தொகையினும் வருமாறு கண்டுகொள்க, இனி, வெண்பாவடி நூற்றெண்பத்தொன்றும் உறழுங்கால் ஏழெழுத்தடியும் எட்டெழுத்தடியும் ஒன்பதெழுத்தடியும் பத் தெழுத்தடியும் முதலாய் நிற்பப் பதினான்கெழுத்தடியளவும் ஏறி ஒரோசீர் எட்டடி பெறுவனவும் ஏழடி பெறுவனவும் ஆறடி பெறுவனவும் ஐந்தடி பெறுவனவுமாகிய முறையானே வருமென்பது.1 'இயற்சீ ரசைச்சீ ரிருபத்து மூன்றோ டுரிச்சீர் நான் கேற்றச்சி ரொன்பதிற்று மூன்று மயக்கறு வெள்ளைக்க னேழே தொடங்கி யுயர்ச்சி பதினான்.கென் றொட்டு’ 'நாலெழுத்துச் சீரெல்லா மேலெழுத்தா னாசிரியத் தாதிபெறா தொன்றேறிற் றாங்கதுபோ-னாலெழுத்தான் வந்த சீர் வெண்பாவிற் பத்தெழுத்தான் வாராவா யைஞ்சீர்க்கு நான்கா முதல்’ 1. வெண்பாவினுள் எழெழுத்தடியும், எட்டெழுத்தடியும், ஒன்பதெழுத் தடியும் பத்ெ ந்தடியும் நிற்பப் இனான் செழுத்தளவும் ஏறி சீர் எட்டடிபெறுவனவும், ஏழடிபெறுவனவும், ஆறடிபெறுவனவும், பெறுவனவும் ஆகி முறையானே வருமிடத்து எட்டடி பு ஏமுடியுறழப்பெற்ற அடி எழுபத்தேழும், ஆறடி புறப்பெற்ற அடி ஐம்பத்து, நான்கும், ஐந்தடியுழைப்பெற்ற அடி பத்தும் ஆக வெண்பாவடி நூற்றெண்பத்தொன்றாகும்.