பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

空_f莎.凸° தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் 1நுந்தை, வண்டு, ஞாயிறு, போதுபூ போரேறு என ஐந்தும் ஏழெழுத்தடிமுதற் பதினான்கெழுத்தடியளவும் உயர்ந்து ஒரொவொன்று எட்டடியுறழப் பெற்ற அடி நாற்பதாம். “ஞாயிறு போதுபூ போரேறு நுந்தைவண் டேழாதி யெட்டா மடி' 1தேமா, மின்னு, வரகு, பாதிரி, வேலியது, மேவுசீர் 'நன்னாணு, பூேமருது, கடியாறு 10விறகுதி 11மாசெல்வாய் எனப் பதினொன்றும் எட்டெழுத்தடிமுதற் பதினான்கெழுத்தடியளவும் ஒரொன்று ஏழடியுறழப்பெற்ற அடி எழுபத்தேழாம். 'மின்னு வரகு வலியது மேவுசீர் நன்னாணு பாதிரி பூமருதே யாறு தீ மன்னாத மாசெல்வாய் தேமா வெனப்பதினோ ரெண்ணாகு மெட்டாதி யேழ்.” புளிமா, அரவு, கணவிரி, கோருருமு, 5பெருவேணு, 8உருமுத்தி, மழகளிறு, மோவருவாய், புலிசெல்வாய் என இவை ஒன்பதுசீரும் ஒன்பதெழுத்தடிமுதற் பதினான்கெழுத் தடியளவும் உயர்ந்து ஒரோவொன்று ஆறடியுறழப் பெற்ற அடி ஐம்பத்து நான்காம். "அரவு புளிமா கணவிரி பெருவேணு புலிசெல்வாய் காருருமுப் பேருருமுத் தீயே “மழகளிறு மாவருவா யொன்பது மொன்ட தெழுவா யிருமூன் றெனல்’ 1.நனிமுழவு, புேலிவருவாய் என்னும் இரண்டுசீரும் பத் தெழுத்தடிமுதற் பதினான்கெழுத்தடியளவும் உயர்ந்து ஒரோ வொன்று ஐந்தடியுறழப்பெற்ற அடி பத்தாயின. "புலிவரு வாயு நனிமுழவு மென்னுமிவை யீரைந்தீ ரேழுற்றி ரைந்து' இவையெல்லாந் தொகுப்ப வெண்பாவடி நூற்றெண்பத் தொன்றாயின. அவற்றுட் சில வருமாறு: 1 துந்தை 2வரகு 3வாகு *வாகு-எனவும்,