பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அம் கொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் (இ-ள். மகுட்பாவிற்கு ஓசை இதுவென்னுந் தன்மை இல்லை; அதற்கு வெண்பாவும் ஆசிரியப்பாவும் உறுப்பாக, இவ் விரண்டின் ஒசை.ே அதற்கு ஓசை என்றவாறு. "திருதுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும் இருநிலனுஞ் சேவடி பெய்தும்-அரிபரந்த போகிதழ் உண்கண் இமைக்கும் ஆகு மற்றிவுள் அகவிடத் தணங்கே’ (பு.வெ.கைக்கிளை க.) என்பதனுட்கண்டு கொள்க. (அக} இது, ருேட்டானிற்கு வேறுபாடு இல்லை என்பது உணர்த் துதில் துதலிற்று. பாவிற்கு உறுப்பாவது ஒழிந்த இரு கூறு தானாக வேறுபடுத்து இதுவெனக் காட்டுந் தனி 1 ல் : o :് :്.ണ്. --- ~~ திலைகன்ேறு (எ-து). எனவே, இரண்டன் கூட்டத்துக்கண்ணது மருட்பாவாவ தென் ஐலாது, பரிபாடற்கு இருசார் இன்மையின் ஈண்டுக் கூறிற் நீலர்; அது மேற்கூறுப. ஏனை இருசார்’ என்ற தென்னை வெனின் இச்சூத்திரத்து முன்னர் அதிகாரப்பட்டு நின்ற துள்ள் லோசையுத் துரங்கலோசையுமல்லது, அங்ங்ணஞ் செய்யுட்கு உரியவன்றி வழக்கிற்கு வருவனவாகி ஒழிந்துநின்ற செப்பலும் அகவலுமே யென்றற்கு அவ்வாறு கூறினானென்பது. அவை இரண்டுங் கொள் தங்கால் நிறுத்தமுறையாற் கொள்ளாது, ன்னப்படும். கொள்ளவே, செப்பல் முன்னாக எதிர்சென்து தெ வும் அகவல் பின்னாகவும் வருவதாயிற்று மருட்யா'. இனி துேக்க முறையானே கொள்வார் வெண்பாமுதல் அகவல் பின்னாக வருவது மருட்பாவன்றெனவும், வெண்பா வொழித்தி ஆலாகத் துங்கல் இறுதியாக மேற்கூறப்பட்ட நால்வகை: போசைகனைகம் ஆடியிலிருத்து என்னுமிடத்துத் துரங்கல், துள்ளல், செப்பல், அகவல் என எண்ணுதல் முறையாதலின் அவற்றுட் பிற்கூறிய தாங்கலும் துள்ள ஆம் நீங்க சாலை 1 செப்பலும் அகவலும் ஏனைஇருசார் எனப்பட்டன. எனவே செப்பல் Aன்னாகவும் அகவல் பின்னாகவும் வருவது மருட்பாவாயிற்று'