பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா அ.உ #. -

*.*.*
    • : - என்பது ஆசிரியப்பாவிற்குரிய இலக்கண மு.ைத்தாயினும் ஓசை

- ۶ - سیسد. به همیم. :.. , భి: వీ کی مهم و يو ام بي جيج يوليو யின்மையான் ஆசிரியம் எனப்படாது தாலெனப்படும் என்று கொள்க ! இது, மேலவற்றிற்கு ஒரு வரையறை கூறுகின்றது. 'இவள். மேற்கூறிய நான்கு பாவிலக்கணத்தா னல்லது பாட்டின்கண் வேறுபாக் கூறப்படாது எ து:). ro, r. *. o -: - - இது கூறிப் பயந்த தென்னையெனின், மேற்கூறிய பாக்க ளாற் பெயர்கூறாத செய்யுட்களும் அவை பாவாக வரினல்லது வேறு தமக்குப் பாவிலவென்பது உம் 2 "மருட்பா ஏனை இருசா ரல்லது தானிது வென்னுந் தனிநிலை யின்று' (35) எனவே அவ்விரண்டன் கூட்டத்தின்கண்ணும் வேறொரு பாப் பிறக்குமென்று கொள்ளினுங் கொள் காற்கவெனவும்3 பிற் காலத்து நூல்செய்யும் ஆசிரியர் பிறவகையாற் பாவுதுப்பினை மயக்கம்படவேண்டுவாருளராயின் அவரை விலக்கியுங் கூறிய வாறு அல்லது உம் மாணாக்கன் இதன் முதனுரல்செய்த ஆசிரியன் பண்ணுந்திறனும் பகுத்தானைக் கண்டு இவற்றையும் பாவும் இனமுமெனப் பகுத்தான் கொலென்று ஐயுறாமை விலக்கி இயனுாலுள் அவ்வாறு கூறிற்றிலனெனச் சொல்வினா ணென்பது. கு எடுத்துக்காட்டிய செய்யுளியற்குத்திரம் ஆசிரியப்பாவுக்குரிய சீரும் தளையும் அடியும் பெற்றுவந்ததாயினு:ம் அப்பாவுக்குரிய அகவலோசையின்மையின் நூற்பா (சூத்திரம்) எனப்படும் என்பதாம் . 2 . இயற்றமிழ்ச்செய்யுட்கள் யாவும் மேற்கூறிய கால்வகைப்பாவின் கண் அடங்கி வரினல்லது தமக்கென வேறு ஒசையில் என்பதாம். 3. செப்பலும் அகவலும் உறுப்பாகக் கொண்டது மருட்பா என்பதல்ல, அதனை அவ்விரண்டன் கூட்டத்தின் கண்னும் பிறந்த மற்றொருபா எனக்கொள்ள ற்க . 4. இதன் முதனூல் செய்த அகத்தி:னார், தாம் இயற்றிய முத்தமிழில்க்கணமாகிய அகத்தியத்துள் இசைத்தமிழிற் பண்தும் திறமும் பகுத்துரைத்தான். ப்யுட்களைப் பகுத்து இலக்கணங் போன்று, இயற்றமிழிற் பாவும் இனமுமெனக் ே கூறினாரோ என மாணாக்கர் ஐயுறாமைப்பொருட்டு இயல் தாலுள் பாக்களை வகுத்துரைத்ததன்றி முதனூலாசிரியர் இனம் வகுத்திலர் என்பார், அவ்வியல் பல்லது பாட்டு ஆங்குக் கிளவார்' என்றார்.