பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్త్ క్తో தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் தெரியின் என்றதனாற் செந்தொடை ஒரடிக்கண் வரினும் ஈசடியாளன்றி வாரா எனக்கொள்க. இக்கருத்தான் ಈವ® போதந்து வைத்தார். அவையும் என்ற ഉ_ു ഓ {{് ഒ് :്ട്. படுத்திப் பிறவும் ஒரடிக்கண்ணே வருவனவும் உளவெனக் கொள்க. அவை முற்றெதுகையும், கிளைமுற்றெதுகையும், இரண்டத்தாதியும், இருவகை நிரனிறுத்தமைத்தவும் விட்டிசை ೫೬ಔ## ஆய்வு ை: இதுவும் அது. (இ ன்) பொழிப்பும் ஒருஉம் செந்தொடையியல்பும் என அமைந்தவற்றை ஆராயின் அவையும் தொடை வகையாக அ:ைத்துள்ளன எ-து, 'அமைத்தளம் தெரியின்’ எனவும் செந்தொடை மரபும்' எனவும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் பாடங்கொண்டனர். பொழிப்பும் ஒரு உம் ஒரடியுள்ளேவரும் எனவும் செத்தொடை ஒாடியுள் அமைந்தாலும் இரண்டடியானன்றி அறிய வாரா தெனவுன் கொன்வர் பேராசிரியர். ன்ன். தனிதுத் தமைத்தலும் இரட்டை யாப்பும் சிாழிந்துவற் றியலான் முற்றும் என்ப. இனம்பூரணம் : என்-எனின். இதுவுமது. ཏུ་མན་དྷཱ་ திரலே நிறுத்தியமைத்துக் கோடலும் இரட்டைத் தோடையும் வாறு:

  • னவற்றான் முடியவும் பெறும் என்ற

நிரனினறத் தொடையாவது பொருளைச் சேரநிறுத்திப் பயனையுஞ் சேர நிறுத்துதல். ாடையாவது ஒரடி முழுவதும் ஒருசொல்லே இகை வரிசைப். றுத்தி அவற்றிற்கொத்த மு கிய திரணிறை, குஞ்சொற்களையும் வரி ப்படி நிறுத்து ஒரடித்தும் வருதலாகிய இரட்டைத் தொடையும் மேற்சொன்ன வகையால் டிக்கு தொடையும், ஒருசொல்லே கொடுக்கப்பேந்து தடிதலும் உண்டு.