பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'* :ళ్లీ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் 'நீரோ ரன்ன சாயற் தீயே ரன்னவென் னுரனவித் தேன்ற” (குறுந்.95) என்பது பொருளும் பொருளும் முரணியது. 'தண்ணிய லற்ற தயங்கறற் கானத்து இவந்நீர்ப் பொருணசைஇ முன்னிச் சென்றோர்’ என்பது சொல்லும் பொருளுஞ் சொல்லொடு முரணியது.:

দঃ *- *„ {££ து:

'தீநீர் நஞ்சத் திருமிடற் றொடுக்கிய அவரி யன்ன வுடைப்பெருஞ் செல்வர்' என்பது சொல்லும் பொருளும் பொருளொடு முரணியது.8 இதனைச் சொல்லும் பொருளுஞ் சொல்லொடு முரணியது போலப் பொய்ப் பொருளொடு முரணுதல் வேண்டுமென்று கொள்ளற்க . ‘ேேகஷ்னேற். சேஎ ப் திருமண மறுத்த கருவிற் கானவன் வரிலவ ரிலரே, (யதுபோல)” என்புழி, சொல்லும் பொருளுஞ் சொல்லொடும் பொருளொடும் முரணியது 5 பிறவும் அன்ன. இவை ஐந்துதொடையுந் தளைவகை யடிக்கண் வருங்கால் இன்னவாறு வருமென்பது மேற்கூறியவாற்றானே கொள்ளப் படும். இவை விரித்துநோக்கப் பலவாமாறும் விரித்துறழ்ந்து கண்டுகொள்க. (கூரு; 1. நீர் , தி எனப்பொருளொடு பொருள் முரணியது. .ே தன்னியல் எனக்குளிர்ந்த தன்மையைச் சுட்டிய சொல்லும்பொருளும் அடுத்த அடியில் வெந்நீர் என்ற சொல்லொடுமுரணியது ஈண்டு * வெந்நீர்’ வெம்மையைக் குறியாது விரும்புத்தன்மையினைக் குதிக்கவின் சொல்லளவில் முரணாயிற்று. 3. இனிய நீர் என்னும் பொருளுடையதாய் அடிமுதற்கண்ணுள்ள திதிர்: என்னுஞ்சொல்லும் பொருளும் அடுத்த அடியின் முதற்கலுள்ள உவரி யென்னும் பொருளொடு மு:ாணியன. 4. தண்ணியல் என்னுஞ்சொல்லும் பொருளும் வெந்நீர் என்னுஞ் சொல்லொடு : கணியது போலத் தீநீள், உவரி எனவரும் இதனைச் சொல்லும் பொருளும் போய்ச்சொல்லோடும் பொருளொடும் முரணியதாகக்கொள்ளற்க; உவரி என்பதுபொருளெேைவ கொள்க என்பதாம். 5. செவ்வேல், கருவில் என்புழிச் செல், கரு என்னும் அடைமொழியும் வேல் வில் என்னும் படைக்கலமும் சொல்லும் பொருளுமாய் நின்று முரணினமை யின் சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணியதாயிற்று.