பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல்- துற்.ா கூசு சருக ஒரூஉவை விதந்தோதினார். வெண்பாவிற்குச் சிறந்துவரு ుణ7 : ترiiبا தலாலும், ஆசிரியத்திற்கு ஏனையவ, சிறந்துதோன்று. தலசனும். உதாரணம் முன்னர்க் காட்டி ை .ே {జీఃఖి} ஆய்வுரை : இஃது, ஒருக. (இ-ள் இரண்டு சீர் இடையிட்டு (மு. சீரிலும் மோனை முதலாயின வாத் தொடுப்பின் அதனை உத் தொடையென்று கூறுவர் ஆசிரியர் எ து. 3. - w தற்சீரிலும் நான்காஞ் عن حصة مم சொல்லிய தொடையோடு வேறுபட் டியலின் சிசன்னியற் புலவர் அது சிசத்தொடை என்ப. இனம் ஆசனம் : என் - Eன். செந்தொடை யாமாறு உணர்த்துதல் து.தலித்து. (இ - ள் மேற்சொல்லப்பட்ட தொடையும் தொடை விகற்பமும் போலாது வேறுபடத் தொடுப்பது செந்தொடையாம் g7 ಘ}೩೯೯೫. 'பூத்த வேங்கை வியன்சினை ஏறி மயிலினம் அகவும் நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே.” (யாப். வி. ப. கனகr) என வரும் , இனி நிரனிறுத்தியற்றலும் இரட்டையாப்பும் மொழித்த வற்றியலான் (செய்யுளியல், அன்) வருமாறு: “அடல்வேல் அமர்நோக்கி நின்முகங் கண்டே உடலும் இரிந்தோடும் ஊழலரும் பார்க்குங் கடலுங் கனையிருளும் ஆம்பலும் பாம்புந் தடமதி யாமென்று தாம் ” (யாப். வி. ப. க.அ.உ) , స్త్రీ.శచేat விதத்தோதுவதாவது, எதுகையாயிற் பொழிப்பு' என்றாற்போன்று எதுகை முதலிய தொடைகளுடன் கூட்டிக் கூறாமல் 'ஒருடே' என்னும் தொடை விகற்பத்தை மட்டும் தனித்து எடுத்து இலக்கணங் கூறுதல். 2, சொல்லிய தொடையொடு வேறுபட்டியதுதலாவது மேற்குத்தவண்ணம் மோனையே துகை முதலாகப் புலவன் செயற்கைவகையாற் கருதியமைக்கப்பெறுந்தொ.ைகள் போலாது சொற்களின் இயல்புவகையான் அமைந்த தொடை செந்தொடையெனப்படும் என்பதாம். செந்தொடை - விகாரவகையானன்.தி இயல்பாகவே அமைத்ததோண்டதலம்.