பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ கூல் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் இதற்குமேல் வருவனவற்றிற்கு "முதலா” வென்பதனை யெண்களோடு கூட்டிப் பொருளுரைக்க. "புளிமா வொன்பான் வலியது விறகுதிப் பத்துக் கணவிரி யுரறுபுலி மழகளி நீரா துநரை புருமு விரவுகொடி யிரேழ் முதலா வந்தா தியொரோ வோன்றே ழாக வகவல் பெறுந்தொகை யையொரு பஃது மாறு மாகும்" ருக. ஆக, கருசி. போதுபூப் போரே றிருநான்கு மேவுசீர் தன்னாணு மாசெல்வா யீரைந்து முதலா வொரோவொன் றைந்து மாவரு வாய்பன் அணிரண்டு முதலாக மூன்று நிலமாக வெள்ளை பெற்ற வசையந் தாதி நாலைந் ததனோ டெட்டு மாகும்’ 2.அ. 'விறகுதிக் கடியா றொன்பான் பெருநா ணுருமுத்திப் புலிசெல்வாய் பதினொன்று முதலா வொரோவொன்று நான்காக வெள்ளை பெற்ற வசையந் தாதி நாலைந் தாகும்” 2-○・ ஆக சி , இனிக், கலிக்கசையந்தாதி வருங்காற் றனக்குரிய இருபத்து நான்குசிரு முறழ்ந்தவடிகளுக்கு வெண்சீர் நான்கு மீற்றின்கண். வருவதல்ல தொழிந்த வியற்சீர் பதினாறு முரிச்சீர் நான்கு மீற்றின்கண் வந்த அந்தாதித்தொடை கொள்ளாவென்றுணர்க. “தேரீ ராறு நிரையீ ராறு மாகிய சீர்கட் கொரோவொன் றைந்தாத் துள்ளல் பெற்ற வசையந் தாதி நூற்றோ டிருபஃ தாகு மென்ப" & 2 O. 'மூவகைப் பாவிற்கு மசையந் தாதி யிருநூற் றெழுபத் திரண்டா கும்மே” @一猛了@一。