பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருக.உ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அவையடங்குமாறு மேலே வருகின்ற சூத்திரத்தான் உரைப். . (கoங்) இனாம்பூரணம்: 懿宵安F", ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை வெண்பா நடைத்தே கலியென மொழிப. என்.எனின். மேல் அடங்குமெனக் கூறப்பட்ட பாக்கள் அடங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று, (இ-ள்.) ஆசிரியம் போன்ற நடையை உடைத்து வஞ்சி; வெண்பாப் போன்ற நடையை உடைத்து கலி என்றுரைப்ப என்றவாறு. நடையென்றது அப்பாக்கள் இயலுந் திறம்.! (கoச) இவை இரண்டு சூத்திரமும் உரையியைபுநோக்கி உடனெழு தப்பட்டன. மேற் பாவினது விரி நான்கென்றமையின் தொகையுமுண்டென்பது பெற்றாம். அவை தொகுக்குங்கால் இரண்டாகித் தொகுமென்பது உம், அங்ங்னம் இரண்டாமிடத் தும், யாதானும் ஒன்றடக்கி இரண்டாகா; முதற்பாவென நாட் டப்படுவன. இவை யெனவும், அவை முதலாகத் தோன்றி ஆண்டடங்குவன. இவை யெனவும் உணர்த்துகின்றது.? (இ - ள்) மேற் பாக்கண் விரிந்த பகுதியை உண்மைத் தன்மை நோக்கித் தொகுப்பின் ஆசிரியமும் வெண்பாவுமேயாம். அவற்றுள் ஆசிரியத்து விகற்பமாகித் துரங்கலோசை விரிந்தடங்கும். வெண்பாவின் விகற்பமாகிக் கலிப்பா விரிந்தடங்கும் : அங்ங்ணம் அடங்கி இரண்டாகும் பாவின்றொகை (எ-று). 1. நடையென்பது, பாக்கள் இயலும் ஒசைத்திறம், ஆசிரியப்பாவின் ஒசையினை அடியொற்றி இயல்வது வஞ்சிப்பா, வெண்பாவின் ஒசையினை அடியொற்றி இயல்வது கவிப்பா என்பதாம். 2. மேல் பாவகை விரியே நாலியற்று என ஆசிரியர் கூறினமையின் அவற்றுக்குத் தொகையும் உண்டென்பது பெறப்படுதலால் அவை ஆசிரியம் வெண்பா என்னும் இரண்டாகித் தொகும் எனவும், அவையிரண்டுமே முதற்பா எனவும் ஏனைய வஞ்சிப்பா ஆசிரியத்துள்ளும் கலிப்பா வெண்பாவினுள்ளும் அடங்கும் எனவும் கூறுவன இச்சூத்திரங்கள்.