பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் என்பதனான் அவை அவ்வாறாதல் அறிந்துகொள்க. இவையும் ஆட்சியுங் குணமுங் காரணமாகப் பெற்ற பெயர். ஆட்சி, "நிரையவ ணிற்பினேரு நேர்பும்" (தொல். செய். 7 எனவும், 5) நேரிற் றியற்சிர் நிரையு நிரையும்’ (தொல். செய். 74) என வும, வருமென்டது. இருவகை யுகரமும் அடைந்துவந்த இய லசையிரண்டும் நேர்பும் திரைபு மென்றாலும், நேரும் நிரையு மென்னும் பொருண்மையவே யாகலான் அவற்றது பெயரான் இவற்றையும் பெயர் கொடுத்தான் ஆகுபெயராக்கி யென்பது. எனவே, நேர்நிரையின் பின் உகரம் வருதலின் நேர்பு நிரைபு எனக் குணங் காரணமாகவும் பெற்றாம். ஆக நச்சினார்க் திரிையம் : இது கூறாத அசைக்கூறுங் கூறுகின்றது. (இ - ள்.) இருவகை உகரமொடு என்பது, குற்றுகர முற்றுகரங்களோடே. அவையியைந்துவரின் எ - து, மேற்கூறிய நேரசையும் நிரையசையும் பிளவுபடாது ஒருசொல்விழுக்காடுபட இயைந்துவரின் நேர்பும் நிரையும் ஆகுமென்ப எ து நிறுத்தமுறையே நேரசை யோடியைந்த குற்றுகரமும் அதனோடியிைந்த முற்று. கரமும் நேர்பசை எனப்படும் : நிரையசையோடு இயைந்த குற்றுகரமும் அதனோடியைந்த முற்றுகரமும் நிரைபசை எனப்படும் (எ று.): நேரின்பின் உகரம்வருதலின் நேர்பு: நிரையின்பின் உகரம் வருதலின் நிரைபு என ஆட்சியும் குணமும் காரணமாகப்பெற்ற பெயராதல் மேற்கூறியவற்றுட்காண்க. உ - ம். வண்டு, நாகு, காம்பு, மின்னு, நாணு, தீர்வு நேரசைமூன்றன் பின்னும் இருவகை உகரமும் வந்து நேர்பசையாயிற்று. குறிற்பின் வரும் இருவகையுகரமும் நேர்பசையாகாமை மேற்கூறுகின்றார்.2 வரகு, குரங்கு, மலாடு மலாட்டு, ל j . " 1கை .க மொடு அவை இயைந்துவரின், நேர்பும் திரைபும் ஆகும் என்ப' என இயைத்துப் பொருள் வரையப்பட்டது. அவை' என்றது, முற்குறித்த நேர், நிரை என்னும் இயலசை இரண்டினையும். ** o பிற் பின் வரும் இருவகை உ கரமும் நேர்பு என்னும் அசையாகா த்துவரும் சூத்திரத்தாற் கூறுவர் ஆசிரியர்.