பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/580

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருசுல் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் மொத்தா ழிசையோ கசக) என்புழிக் கூறுமாற்றானுணர்க. இனி நாற்சீரடியாய் வரும்ஆசிரியமும் வெண்பாவும் ஈற்றயலடிவும் ஈற்றடியும் முச்சீராய்வருமென் முன்விதித்தவை ஒருகால் நாற்சீராயும் வருமென்றற்கு மண்டிலயாப்பென்றார்; அது மண்டிலவாசிரியப்பாவும் மண்டிலவெண்பாவுமாம்.! உ-ம். வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சா னாட செவ்வியை யாகுமதி யாரஃ த நிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் துங்கியாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே? (குறுந் க.அ) $#$ಕ' ಫೆ. 'அறையருவி யாடா டினைப்புனமுங் காவாள்........ குன்று” எனவும் மண்டலித்து வந்தன. இனி நாற்சீரடியாய் வரும் ஆசிரியப்பாவும் குட்டம்பட்டு வருமென்றார். ஆசிரியப்பாவிற்குக் குட்டமாவது குறளடி வஞ்சியும் சிந்தடிவஞ்சியும் பொருந்தி. வருதல். வெண்பாவிற்குக் குட்டமாவது சற்றயலடியேயன்றி ஏனையடியுங் குறைதல். உ-ம். வளித்தலைஇய தீயும் தீமுரணிய நீருமென் றாஅங்கு” {புறம்-இன் என நாற்சீரடிக்கு இருசீரும் முச்சீரும் பொருந்தி ஆசிரியம் வத்தது. 'அட்டாலும்பால்” “வஞ்சிவெளிய நகாஅ” "நாளும்' 'கறைப்பற்பெரு” இவையே எழுதுக. இவை வெண். பாக் குட்டம்பட்டு வந்தன. ஆய்வுரை : இது, மேனின்ற அதிகாரத்தாற் பாவிலக்கணமே கூறுகின்றது எனப் பேராசிரியரும், இது சில செய்யுட்களின் அடிவரையறுத் தலை துதலிற்று என இளம்பூரணரும் கருத்துரை வரைந்தனர். 1. மண்டில் ஆசிரியப்பா என்பது, எல்லாவிடிகளும் நாற்சீரடிகளானியன்றது. எல்லாண்டிகளும் நாற்சீரடிகளால் இயன்ற வெண்பா மண்டில வெண்பா எனப்படும் , 2. இது மண்டில வெண்பாவுக்கு உதாரணம். இது நாற்சீரடிகளால் இயன்று மறையறநீர் வாழிய மையிருங் குன்று என ஈற்றடியும் நாற்சீராய் வந்தமையால் மண்டில வெண்பா என்னும் பெயர்த்தாயிற்று.