பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/635

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జ_క్షిణే தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் கிளத்தல்’ என்பதனால் குறுவெண்பாட்டும் சிறப்புடைமை பெறுதும் எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். நெடுவெண்பாட்டினைப் பஃறொடை வெண்பா எனவும் இரண்டடியானாகிய குறுவெண்பாட்டினைக் குறள் எனவும் மூன்றடியானாகிய வெண்பாவினைச் சிந்தியல் வெண்பா எனவும் நாலடி முதல் வரும் அளவியல் வெண்பாக்களும் இரண்டாம் அடியில் தனிச்சொற் பெற்று ஒரெது கையாகவும் ஈரெதுகையாகவும் வரும் வெண்பாவினை நேரிசை வெண்பா வெனவும் நேரிசை வெண்பாவிற் சிறிது வேறுபட வரும் வெண்பாவினை இன்னிசை வெண்பா எனவும் பெயரிட்டு வழங்குவர் பிற்கால யாப்பிலக்கண நூலார், னருஉ அங்கதப் பட்டன் வவற்றோ சிடாக்கும்.! இாைம்பூரணம் : என்- எனின். அங்கதப் பாட்டிற்கு அளவுணர்த் ல்

  • பி.பி)கு } தது.தி

நுதலிற்று. (இள்). அங்கதப் பாட்டாகிய வெண்பாவிற்கு எல்லை சிறுமை இரண்டடி, பெருமை பன்னிரண்டடி என்றவாறு: }! 感情 14. ரு [3 றவாறு உதாரணம் சில காட்டப்பட்டன; ஏனைய வந்தவழிக் கண்டு கொள்க. (கரு உ) அங்கதப் பாட்டிற்கும் வெண்பாவே உறுப்பாகலான் ஈண்டு வைத்தான். இதுவும் மேற்கூறிய இரண்டெல்லையும்’ பெறுமென்றவாறு. "இருமர் விளக்கத் தேழிலார் கோவே குருடேயு மன்றுநின் குற்ற-மரு.டீர்ந்த سہ--wیمہ ---۔--- 1. 'அங்கதப் பாட்டவற் றனவோ டொக்கும். என்பது பேராசிரியர் கொண்ட பாடம். 2. செம்பொருளாகவும் பழிகரப்பாகவும் அமைந்த அங்கதப்பாட்டாகிய பின்யா மேற்குறித்த குறுவெண்பாட்டித்து, இரண்டடிமுதல் நெடுவெண் பாட்டிற்குரிய பேரெல்லையாகிய பன்னிரண்டடியளவும் பெற்றுவரும் என்பதாம்.

  • மேற்கூறிய இரண்டெல்லையாவன :

ஆறடியுயர்பும் நான்கடியிழிடம் ஆகிய எல்லை. டியிழபும்