பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/752

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - துாற்பா என கூக ஆ ? கி எதிர்மறை யாகலான், கேட்குநர் அவரெனப்பட்டவாறன்றித் தம்முள் தாங் கேட்டல் சிறுபான்மை யெனக்கொள்க. (உ00) நச்சினார்க் திரிையம் : இதுவுமது. (இ-ள்). முற்கூறிய அதிகாரத்தாற் றலைவியைச் சுட்டியொருவரொருவர்க் குரைப்பார்போல வாயில்கள் தம்முட் கூறவும் பெறும். எ-று. அவையுந் தலைவிகேட்பவென? 'தண்ணந் துறைவன் கொடுமை நம்மு னாணிக் கரப்பா டும்மே” (குறுந் கr) இது பாடினி பாணர்க்குரைத்தது. 'மலரைப் பொறாவடி மானுந் தமியண்மன் னன்னொருவன் பலரைப் பொறாதென் றிழிந்துநின் றாள்பள்ளி காமனெய்த வலரைப் பொறாதென் றழல்விழித் தோனம் பலம்வனங்காக் கலரைப் பொறாச்சிறி யாளெண்னை கொல்லோ கருதியதே' (திருச்சிற்-ங்க எ) இது போல்வன பிறவும் வாயில்கள் தம்முட்கூறின. உம்மை யெதிர்மறையாகவின் கேட்குந ரவரெனப்பட்டவரன்றித் தம் - முட் டாங்கேட்டல் சிறுபான்மையாம். ஆய்வுரை : இது, வாயில்கட் குரியதோர் மரபு கூறுகின்றது. (இ-ள்) பாணன் முதலாக முன்னர்க் கூறப்பட்ட வாயில்கள் தம்முள் உரையாடுமிடத்துத் தலைமகளை நோக்கிக் கூறாது தமக்குள் உரையாடிக் கேட்டலும் உரிய எ-று. 1. கேட்போர்' என்னும் உறுப்புணர்த்தும் இச்சூத்திரத்தில் சொல்லுந போலவும் எனவும் கூற்று என்னும் உறுப்பினையும் உடன் கூறினார். கூறுந்திற மில்லாதன கூறுவனவாகக் கூற்றிற்குரிய என்பது மேற்கூறப்படாமையின் அதனையும் கேட்போர் என்னும் உறுப்புடன் இயைத்துக் கூறினார் ஆசிரியர் என்பதாம் . 2. வாயில்கள் தம்முட் கூறவும் பெறும் அவையும் தலைவி கேட்ப எ-று' என இத்தொடரைச் சூத்திரப்பொருளொடு கூட்டுக.