பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/754

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சக உ 巴购母°臀。 "நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்டேர் ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஒதமே பூந்தண் பொழிலே புணர்ந்தாடும் அன்னமே ஈர்ந்தண் துறையே இதுதகா தென்னிரே...' (சிலப். கானல்) இதனுட் கடலுங் கானலும் புள்ளு மரனுங் கூறப்பட்டது. "மாலைநீ, தையெனக் கோவலர் தனிக்குழல் இசைகேட்டுப் பையென்ற தெஞ்சத்தோம் பக்கம்பா ராட்டுவாய்." (கருஅ) 'வருந்தினை வாழிய நெஞ்சே." (அகம். எ.கூ) பிறவு மென்றதனான், “மன்றப் பனைமேல் மலைமாந் தளிரே நீ தொன்றிவ் வுலகத்துக் கேட்டும் அறிதியோ மென்தோள் ஞெகிழ்த்தான் தகையல்லால் யான் காணேன் நன்றுதி தென்று பிற’ (கலித். கஉச) எனவும் இந்நிகரன கொள்க. இத்துணையுங் கூறப்பட்டது கேட்போ ரியல்பு, (கக உ) இது, கேளாதென சில பொருள், கேட்பனவாகப் பொரு ளிலுயள் (196) வழுவமைக்கப்பட்டனவற்றை இலக்கணவகை யாற் கூறுவனவும் கேட்குதவும் ஆகற்கண்ணும் ஆராய்கின்றா னென்பது. (இ-ஸ்.) ஞாயிறுந் திங்களும் அறிவும் நானுங் கடலுங் கானலும் விலங்கும் மரனும் பொழுதும் புள்ளும் நெஞ்சும் இன்னோரன்ன பிறவும் மேற் பொருளியலுள், செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும், (தொல் பொரு:2) என்று பொதுவகையாற் கூறியவற்றான் அவை தாஞ் சொல்லு வன போலவுங் கேட்பன போலவுஞ் சொல்ல அமையும் (எறு)