பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2逸登 தொல்காப்பியம் (13) பிறனுடம்பட்டது தானுடம்படுதல்-உள் பொருள் து வழக்கியலாற் கொள் பொருள் இதுவெனக் கூறுதல்; அன்றா பி அது : பண்டியன் மருங்கின் மரீ இயமரபு’’ (தொல்-சொல்-வேற்.ம:7) என்றாற் போல்வனவற்றான் அறிக. இனி, 'மீயென மரீஇய விடம்வரை கிளவியும்' (தொல்-எழுத்-உயிர் : 48) என்புழி மேலென்பது இலக்கணமென்று எடுத்தோதியதனை மரூஉவென்றமையின் அதுவும் அதன்பாற்படும் என்னை? முதனுள் லுட்கொண்டவாறறிந்து மற்று அதனைத்தான் இச்சொல் இன்ன வாறாயிற்றென்று இலக்கணங்கூறாது உடம்படுதலின். மற்று அதனை இனமென்பதெற்றுக்கு? இதுதானே பிறனுடம்பட்டது தானுடம்பட்டதாகாதோ முதனுாலாசிரியன் உடம்பட்டதாகலி னெனின்-அற்றன்று, முதனூலாசிரியனைப் பிறனென்னாமையா னும், முதனுாலின் வழித்தாகிய நூலுள் அவன் உடம்பட்ட தொன்று உடம்படுமென்று உத்திவகையாற் கொள்ளாது முழு வது உங் கொள்ளுமாகலானும் அவ்வாய்பாடு கூறலாகா தென் பது. இனி, முதனூலுள் மேலென்பது மீயென மரீஇயிற்றென்று விதந்தோதப்பட்டதனை அங்கனங் கூறாது மீயெ ைமரீஇயிற் றென்று வாளாது கூறினமையின், அதனை இனமென்று கொண் டாமென்பது; எனவே, ஈண்டுப் பிறனென்றது. வழக்கினுள் ளோரை நோக்கியாயிற்று என்றாற்கு ஒழிந்த வழிநூலாசிரி யசைப் பிறனென்றானென்னாமோவெனின், அவருடம்பட்டது உடம்பட்டதனாற் பயந்ததென்னை? முதனூலிற் பிறழாமை நூல்செய்யுமாயினென மறுக்க. அல்லது உம் இசைநூலுங் கூத்தநூலும்பற்றிப் பிறன் கோட் கூறலென்பதனாற் பிறனென்னினன்றி இயற்றமிழ்க் கண்ணே முதனுாலாசிரியனைத் பிறனென்னானென்பது ; அஃதேல் வழக்குநூல், செய்வான் அவ்வழக்கினை வழங்குவாரைப் பிறனென் னுமோவெனின், இலக்கணமும் வழக்குமென இரண்டனுள் இஃ திலக்கணமாதலின் அவ்வழக்கினுள் வழங்குவாரைப் பிறனென் றால் அமையுமன்றோவென்பது என்றாற்கு அவருடம்பட்டது