பக்கம்:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் முடைமை காண்க. திருவள்ளுவ நாயளும் கொள்கையும் அகேயதே. தொல்காப்பியர் திருவள்ளுவர் முதலியோரின் சமயத்தொடர்பான சொற்கக. சமண்புத்தர் தம் நாலுட்கொண்டு வழங்கினமையால் பலா ஒரு பேராசிரியரும் சமணராயிருக்கலாமென்ற எண்து கின்மூர்கள், சஃது எவ்வளவோர் அறியாமை! சமண நூயாரியே ராகிய திருத்தக்கதேவர் முதலியோர் சமணரது முத்திமயைச் "சிவகதி' என்கின் தனர். சுருகனைச் சிவபரமுத்தி' என்கின்றனர். அக்காரணம் பற்றிச் சமணரைச் சைவரன்று, யாராவது கூறுவாரா புறதானூறு + ஆவது பாட்டு, பாண்டியன் பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதியைக் காக்கிழார் பாடியது. முதுரு நிமிப் பெருவழுதி பர்றளியாற்தையுடைய செடியோன் வழிவந்தவ னென்பது, அவனைக் குறித்து செட்டிமையார் பாடிய பாட்டால் விளங்கும். சமுதுகுடுமி காலத்தே குமரியாறு தெற்கிலிருந்த தென்பது தெளிவு. அக்காலத்து அவ்வமுதியினது குடை முக்கட் செல்வரது கோபிகாம் வருவதற்குமாத்திரமே தாழும் என்பது கூதப்பட்டது. பணியிய ரத்தைன் நடையே முனிவர் முக்கட் செல்வர் கரிவலஞ் செயற்கே விறைஞ்சுக" என்பது காண்க. | இதனுற்போக்தது யாதெனின் இராமாயண காலத்திலேய தேன் நாட்டில் மூக்கட்செல்வர் வழிபாடு தெந்தோங்கியிருந்ததென்பது புலனாம். அக்காலத்துப் பெருவழக்கிந்திய முக்கட் செய்வர் வழிபாடே தொல்காப்பியர்க்கும் பல்யா தமுறும் பொருந்துவதாம். ஆரியர் கலப்பு அவர் காலத்தே உண்மையின் அவரது வேன் வியும் அரசர்களால் இயற்றப்பட்டன வென்பது தெரிகின்றது. ஆனால், வேள்வியழக்கு குடிகளும் அக்காலத்துப் பரவியதாகத் தோன்த வீல். ஆசிரியது மரபினை அறிவர் மரபாகவே கொள்ளல் வேண்டும். தொல்காப்பியர் ஆரியராயினும் தமிழராயிலுமாகும். அவர் கால மாகிய இராமாயண காலத்திற்கு முன்னேயே முத்தமிழ் நூல்களும் மூயேர் கரும், முத்தமிழ்ப் புலவரும் உயர்ந்த கடவுட் கொள்கையும் செவ்பிய அறநெறியும் உடையராய்த் தமிழ் நாட்டிற் நிகழ்தாங்கின ரென்பதை யாவரும் மறுக்க வொண்தது. வான்மீகியார் இராமாயண காலம் கி. மு. 700-க்கு முன் என்பது திண்ணம். ஆதவால் புத்தம் சமனம் முதலிய மதங்கள் உண்டாவதற்கு முன்னேயும் இ. மு. நாள் காம் நூற்முண்டிற் றிகழ்த்த பாணினி முனிவர் காலத்திற்கு மூன்னேயும் தொல்காப்பியம் இயற்றப்பட்ட தேன்பது தெளிவு. பாடு வழிபாடே காலத்தப்