பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*竺一茎一 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

தலைவன் வரவு மலிந்து கூறுவனவும், வந்தபின்னர் முன்பு நிகழ்ந் தன கூறுவனவும், வற்புறுப்பாள் பருவமன்றெனப் படைத்து மொழிவனவுந், துரது கண்டு கூறுவனவுத், துரது விடுவனவுஞ் சேணிடைப் பிரிந்தோன் இடைநிலத்துத் தங்காது இரவின் வந்துழிக் கூறுவனவும், நிமித்தங்காட்டிக் கூறுவனவும், உடன் சேறலை மறுத்துக் கூறுவனவும் பிறவுமாம். - -

'பா அலஞ்செவி' என்னும் பாலைக்கலியுள்,

'பொய்ந்தல் கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு

எந்நாளோ நெடுந்தகாய் நீசெல்வது அந்நாள் கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே...' (கலி : 5)

இதனுட் புரிந்தனை யென இறப்பும் இறக்கு’மென எதிரும் மரபில் தப்பாமல் வந்தவாறு காண்க, .*

வேனில்............பொருளே’ (ஐங்குறு, 309) இஃது எதிரது நோக்கிற்று.

'புறவணி நாடன் காதன் மடமகள்'" (ஐங்குறு. 424)

இதுவும் அது .

இனிப் பிற வருமாறு:

பார்வைவேட்டுவன்.....நமக்கே (நற்றிண்ை. 212) இது தலைவிக்கு வரவு மலிந்தது.

'நீலத் தன்ன............மார்பே.' (அகம். 314}

இது, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறுந் தலைவற்குக் கூறியது.

என்ற இறந்தது தழ் இய எச்சவும் மையால் இறந்த காலமும் உட்பட எ என

စ္တပ္မ္ဟု -- * -

- w م-- ... - •ታ - - - - உரைவரைக்தார் கச்சினார்க்கினியர். இக் நூற்பாவில் முன் வந்துள்ள பானர்

கூத்தர் விறலியர் என் றிவர் பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்: “. rto, "எதிரும் என்றது. அவர் வாயில் வேண்டியவழித் தோழி அவர்க்கு மறுத்தலும், மறுத்தாள்போல கேர்தலுங்கூறியதாம் என இவ்வாசிரியரே விளக்கியிருத்தலால். 'ள திரும் என்பதற்கு மாறுபாடும் என இளம்பூரணர் கூறிய பொருளே பொருத்த முடையதாகும். ; - +