பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா ) 碎了菇莎

கா மக்கிழத்தியரைப் பரத்தையராகத் தோற்றுவாய்செய்து கூறு மா மும் உணர்க.

(இ.ஸ் ) புல்லுதன் மயக்கும் புலவிக்கண்ணும் - தலைவன் தனது முயக்கத்தைத் தலைவியிடத்துந் தம்மிடத்தும். இடைவிட்டு. மயக்குதலால் தலைவிகண் தோன் றிய புலவியிடத்தும், காமக் கிழத்தியர் புலந்து கூறுப.

  • *

மண்கனை............சூழ்ந்திசின் யானே. (அகம். 76)

இதனுள் எஞ்சேரி வந்தெனக் கழறுபவென்பு அவன் பெண்டிரென முன்னைஞான்று புல்லுதன் மயக்குதலால் தலைவி புலத்தவாறும் அது கண்டு காமக்கிழத்தி கொண்டு.கைவலிப்ப லெனப் பெருமிதம் உரைத்தவாறுங் காண்க.

இது. பெருமிதங்கூறலின் இளமைப்பருவத்தாள் கூற் தாயிற்று.

"ஒண்டொடி யாயத் துள்ளு நீ நயந்து

கொண்டனை யென்பவோர் குறுமகள் (அகம் . 96)

எனக் காமஞ்சாலா இளமையோளைக் கூறிற்று.

இரட்டுற மொழிதலென்பதனாற் பரத்தையரிடத்துப் புலப் புட ஒழுகாது அவர் புல்லுதலை மறைத்தொழுகுதலாற் காமக் கிழத்தியர்க்குப் பிறக்கும் புலவிக்கண்ணும் அவர்க்குக் கூற்று திகழுமெனவும் பொருள் கூறுக. ’

அரசர் வணிகர் வேளாளர் ஆகிய குலத்திற்கொடுக்கப்பட்டாரும், அரசர்க்கு வ:ணிகர் வேளாண்குலத்திற் கொடுக்கப்பட்டாரும் வணிகர்க்கு வேளாண் குலத் தில் கொடுக் கப்பட்டாரும் ஆவர் எனவும் கூறுவர் இளம்பூரணர். சிறப்புடைத்தலைவியராகிய இவர்களைச் செல்வர்ாயினார் கணிகைக்குலத்தி னுள்ளார்க்கும் இற்கிழமை கொடுத்து வரையப்பட்டாராகிய ப்ரத்தையரொடு -ుఖతే காமக்கிழத்தியர் எனச் கூதுதல் பொருந்தாதென்பது கச்சினார்க்கினி ஐயர் கருத்தாகும்.

2. புல்லுதல் மயக்கும் புலவியாவது, தலைவியிடத்தும் தம்மிடத்தும் தலை வின் இடையிட்டு முயங்குதலால் காமக்கிழத்தியர் க்கு உண்டாகும் பிணக்கம். டியக்குதல்-கலத்தல்: மு பங்குதல்.

- 3. இனி பரத்தையரிடத்து வெளிப்பட ஒழுகாது அவர் H 9 ఫిత్ర தலைவர் தம்மிடத்து மறைத்தொழுகுதல் காரணமாகக் காமக்கிழத்தியர்க்கு உளதாகிய புலவி என இரட்டுற மொழிதலாற் பொருள் கொள்வர் கச்சினார்க் கினியர். இங்கனம், பொருள் கொள்ளுங்கால் மயக்குதல்: எனுஞ்சொல் 'மறைத்தல்"

%. , -

என்னும் பொருளில் ஆளப் பெற்றதாகச் கொள்ளுதல் வேண்டும்,