பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ. தொல்காப்பியம் - பொருளதிகாரம்

நிகழ்த்துவரென்று சிறப்புக்கருதுதல் பிறவு' மென்றதனால் தலைவனே என்னலந் தாவெனத் தொடுத்துக் கூறுவனவும , நின பரத்தைமையெல்லாம் நின் றலைவிக்க உரை ப்ப லெனக கூறுவனவுஞ் சேரிப்பரத்தையரொடு புலந்துரைப்பனவுந், தலைவி கூற்ருேடொத்து வருவனவும் பிறவாறு வருவன வுங் கொளக.

  1. #

"தொடுத்தென் மகிழ்ந செல்லல் ......... வஞ்சி அன்னவென் நலந்தந்து சென் மே ' (அகம். 3960

இது காமக்கிழத்தி என்னலந் தாவென்றது.

"உள்ளுதொறு நகுவேன் தோழி' (நற்றிணை க00)

இது, மனையோட்கு உரைப்பலென்றலின் நடு கிாைனென். தது. கண்டேனின் மாயம்' என்னும் மருதக்கலியுள் .

'ஆராக் கவவின் ஒருத்தி

சீறடி தோயா இறுத்த தமையுமோ (கவி. 90)

எனச் சேரிப் பரத்தையராற் புலந்து தலைவனோடு கூறிய வாறு காண்க. இன்னும் இதனானே,

  • நீளிரும் பொய்கை......... ラ。?

அரிவேய் உண்கண் அவன் பெண்டிர் காணத் தாருந் தானையும் பற்றி ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத் தோள்கந் தாகக் கூந்தலிற் பிணித்தவன் மார்புகடி கொள்ளே யிைன் ஆர்வுற் றிரந்தோர்க் கீயா தீட்டியோன் பொருள் போற் பரந்து வெளிப்படா தாகி வருந்துக தில்லயாய் ஒம்பிய நலனே." (அகம் 276)

இதனுட் பரந்து வெளிப்படாதாகி வருந்துக என்னலம் என்றமையிற் சேரிப்பரத்தையைப் புலந்து கூறு தன் முதலியனவுங் கொள்க, இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன் கண் அடக்குக, {க 0)

1. கண்ணிய சிறப்பாவது, தலைவியைப் போன்று ஒரு தெருவில் ஒருங் கிருக்கும் மனையினைப் பெற்று இல்லறம் நிகழ்த்துதற்குரியர் எனச் சிறப் பாகக் கருதப்படுதல். .