பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பிய்ல-நூற்பா - .متر

இவ்வாறு கூறுவது தலைமகன் முதிர்ந்தவழி என்று கொள்க’ உம்மை இறந்தது தpஇயிற்று:

'வயல்வெள் ளாம்பல் சூடுதரு புதுப்பூக் கன்றுடைய புனிற்றா தின்ற மிச்சில் ஒய் விடு நடைப்பக டாரும் ஊரன் தொடர்புநீ வெஃகினை யாயின் என்சொற் கொள்ளல் மாதோ முன்ளெயிற் றோயே நீயே பெருநலத் தகையே அவனே நெடுநீர்ப் பொய்கை தடுநா ளெய்தித் தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டென மொழிய மகனென்னாரே...' (நற்றினை. உகல்)

என்பது கொள்க. கவவொடு மயங்கிய காலை’ என்பதற்குச்

செய்யுள் வந் தவழிக் காண்க. sia-2

நச்சினார்க்கினியம் : இது, தலைவி புலவி கடைக்கொள் ளும் காலம் உணர்த்துகின்றது.

(இ ள். தாய்போற் கழறித் தழி இக் கோடல் - பரத்தை யிற் பிரிவு நீங்கிய தலைவன் தன்னினும் உயர்ந்த குணத்தின் ளெனக் கொள்ளுமாற்றான் மேல்நின்று மெய்சுறுங் கேளிராகிய தாயரைப்போலக் கழறி அவன் மனக்கவலையை மாற்றிப் பண்டு போல மனங்கோடல்; ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென

1. காமக்கிழத்தி, தலைமகனால் வருத்தமுற்றகாலத்துத் தாய்போன்து இடித்துரைத்துத் தழுவிக் கொள்ளுதல் மனைக்கிழத்திக்கும் உரியதாகும் என்ப ஆம், இவ்வாறு கழறிக்கறித் தழுவிக் கொள்ளுதல் காக்கிழ்த்தியினும் மனைக் கிழத்தி வயது. முதிர்ந்த வளாகிய நிலைமைக்கண் என்பதும் இச்சூத்திரத்திற்கு இளம் பூரணர் கூறும் பொருள் விளக்கமாகும்.

இவ்வுரைத்தொடர் இவ்வாறு கூறுவது தலைமகள் முதிர்ந்தவழி என்று கொள்க என்றிருத்தல் வேண்டும், தலைமகன் முதிர்ந்தவிழி' என்றிருப்பது பிழை"

2. "காதற் சோர் விற் கடப்பா ட் டாண்மையின்

தாய்போற் கழறித் தழீஇய மனைவியைக் காய்வின் றவன்வயிற் பொருத்தல்” (கற்பியல்-ய) காமிக்கிழத்தியர்க்குரிய், அன்புரிமைச் செயலாக முன்னாக கூறப் பெற்றமை வின், அத்தகையகெழுதகைமைச்செயல் மனைக்கிழத்திக்கும் உண்டு என கண்டுக் கூறுகின்றாராதவின் 'ஆய்மனைக்கிழத்திக்கும் என்புழி 'உம்மை இறக்க தழீஇயிற்று என்ருர், இளம்பூரணர்.

3. கடைக்கொள்ளுதல்-முடிதல்: கிறைவுபெறுதல்.