பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்பியல-நூற்பா சங் உல்ச

கூறிய ஆவொடு பட்ட நிமித்தம் ஆயின் பார்ப்பான் கூறக் கேட்டுத் தான் கூறவும்பெறுமெனவும் ஏனையவுங் கிழவன் கூறாமல் தானே கூறவும்பெறுமென வுங் கூறிய வாறாயிற்று. ( உ}

ஆய்வுரை . இதுவும் அது (இ-ஸ்) தலைவன் சுற்றினைப் பாங்கன் எதிர்மறுத்துக் கூறுங் கூற்று சிறு பான்மையாகவே தோன்றும் -று.

மொழிதலாவது தலைவன் குறித்ததனை எதிர்மறுத்துக் கூறுதல், அஃகித்தோன்றுதலாவது சிறுபான்மையாகச் சுருங்கித் தோன்றுதலாம். -

தலைவன் கூறுங் கூற்றுக்கள் யாவும் யாவராலும் உடன் பட்டு ஏற்றுக் கொள்ளுதற்குரியனவாகவே அமையும் என்பதும், சிறுபான்மை மறுத்தற்குரியனவாகத் தோன்றின் அவற்றை எதிர் மறுத்து உணர்ததுங் கடமையுடையவன் தலைவனுடைய உயிர்த தோழனாகிய பாங்சன் என்பது ம இச்சூத்திரத்தார் புலனாகும். சங் துன்புறு பொழுதினும் எல்லாங் கிழவன்

வன்புறுத் தல்லது சேறல் இல்லை.

இளம்பூரணம் : இது, தலைவற்குரியதொரு மரபுணர்த்திற்று. (இ-ள்.) துன்புறு பொழுதினும் எல்லாப்பிரிவினும் தலை வன் தலைவியை வற்புறுத்தியல்லது சேறலில்லை என்றவாறு. துன்புறு பொழுதாவது கனவுகாலம். களவினும் கற்பினும் பொது’ என்றவாறு. (சங்) நச்சினார்க்கினியம் : இது முன்னர்க் 'கிழவிமுன்னர் (தொல் . பொ. 181) என்பதனாற் குறிப்பினான் ஆற்றுவித்துப் பிரிதல் அதிகாரப்பட்டதனை ஈண்டு விளங்கக்கூறி. வற்புறுத்துமென் கின்றது.

(இ.ஸ்) துன்பு உறு பொழுதினும் உணர்த்தாது பிரிந்து தலைவி துன்பம் மிக்க பொழுதினும்; உம்மையான் உணர்த்திப் பிரித்து துன்பம் மிகாத பொழுதினும் ; எல்லாம். சுற்றமுந் தோழி

1. தலைவன் பிரிந்து ச்ெல்லுங்கால் தலைவியை வற்புறுத்திப் பிரிதல் வேண்டும் என்னும் இவ்விதிகளவு கற்பு என்னும் இருவகை யொழுகலாறு கட்கும்

பொது என்பதாம்,