பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்கசு தொல்காப்பியம்-பொருளதிகாரம்

இளம்பூரணம் : இது, தலைவற்குங் கிழத்திக்கு முரியதோர் மரபு உணர்த்திற்று.

(இ-ன்.) யாறுங் குளனும் காவும் ஆடி என்பது - விளை

பாட்டு என்று கொள்க. 2.-ம்.

g

“அருந்தவ மாற்றியா னுகர்ச்சிபோ லணிகொள: பாலைக்கலியுள்,

என்னும்

'துயிலின்றி யா நீந்தத் தொழுவையம் புனலாடி மயிலியலார் மருவுண்டு மறந்தன்ம்ைகு வான்மன்னோ

(கலித். நட0)

என்று தலைவன் பதியிகந்து நுகர்ந்தமை தலைவி கூறியவாறு காண்க.

நச்சின்ார்க்கினியம் : இது த லைவற்குங் காமக்கிழத்தியர்க்குத் தலைவியர்க்கும்: உரியதோர். மரபு கூறுகின்றது.

(இ-ள்.) யாறும் குளனும் காவும் ஆடி - காவிரியுந் தண் பொருனையும் ஆன்பொருனையும் வையையும் போலும் யாற்றி லும், இருகாமத்திணையேரி போலுங் குளங்களிலுந், திருமருதந் துறைக் கர்விேப்ோலுங் காக்களிலும் விளையாடி பதி இசுந்து நுகர்தலும் உரிய என்ப. உறைபதியைக் கடந்துபோய். து கர்ச்சி பெய்துதலுந் தலைவற்குங் காடிக்கிழத்தியர்க்குந் தலைவியர்க்கும் உரிய.(எ.ஆறு. .

ஏற்புழிக்கோடலால், தலைவியர்க்குச் சிறுபான்மையென் துணர்க.

1. யாறு, குளம், கா. இவற்றைக்குறித்து நச்சினார்க்கினியர் தரும் இவ்வுரைவிளக்கம், தமிழ் மூவேந்தர் காடுகளிலும் சென்று வந்த பயிற்சியுடையr அவர் என்பதனை க்ன்கு புலப்படுத்தல் காணலாம், !

'ஆடி. என்னும்,வினையெச்சம்.யாறு, குளங்களில் நீராஇதலையும் காக்களில் விளையாடுதலையும் குறித்தது. பதிஇகந்து நுகர்த்லாவது, மின்வாழ்க் ສs.ລ. மேற்கொண்டு ஓசூரில் வாழும் தல்ைவதும் த்ன்லவியும் தர்ம் airgis கரைக்க்ட்ந்து இயற்கைக்காட்சிகளை க்கண்டு வாறு குளம் முதலியவற்றில் சோடி அழகிய சோலை முதலியவற்றில் தங்கி அன்பினால் இன்பம் நுகர்தலாகும்.