பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூறபா இக 江_G离

காமத்தினையுந் திதாக உட்கொண்ட காலத்திலே, சிறந்தது. ஏமஞ் சான்ற பயிற்றல் - அறம் பொரு ளின் பத்தித் சிறந்த வீட் டின்பம் பெறுதற்கு ஏமஞ்சான்றவற்றை அடிப்படுத்தல் ; இறந்த தன் பயனே யான் முற்கூறிய இல்லறத்தின் பயன் (எ-று).

சான்றகாமம் என்றார், துகர்ச்சியெல்லாம் முடிந்தம்ை தோன்ற, இது கடையாயினார் நிற்கும் நிலையென்று உரைத் தற்குக் "கடை" யென்றார். ஏமஞ்சான்றவாவன. வானப் பிரத்தமுஞ் சன்னியாசமும் ; 2 எனவே, இல்லறத்தின் பின்னர் இவற்றின் கண்ணே நின்று பின்னர் .ெ ப்யுணர்ந்து வீடுபெறும் என்றார். இவ்வீடுபேற்றினை இன்றியமையாது இவ்வில்லற மென்பது இதன் பயன். இது காஞ்சியாகாதோ வெனின் ஆகாது; (தங்குறிப்பினானன்றி நிலையாமை தானே வருவதுதான், சிறந்து நிலைபெற்று நிற்குமெனச் சான்றோர் கூறுதலும், அது தானேவத்து நிற்றலுங் காஞ்சி: இஃது அன்னதன்றிச் சிறந்த வீட்டின்ப வேட்கையால் தசமே எல்லாவற்றையும் பற்றறத் துறத்தலின் அகப்பொருட் பகுதியாம். இதனானே. இவ்வோத்தி னுட் பலவழியுங் கூறிய காமம். நிலையின்மையின்மேல் இன்பத்தை வினைத்தே வருதலிற் காஞ்சியாகாமை புணர்க.

- 3. துர்ைச்சியெல்லாம் முடிந்தமை தோன் அச் கான் ஐ காமம் என்பது: ஆசிரியர்கருத்தாயின், து கர்ந்து தீர்ந்த ஆங்கிலையினையே கடிையாவினார் கிற்கும் கிலையென்துரைத்தற்குக் கடை. தீது" என்று கூறமாட்ட் க் ஆசிரியர். அனவே க்டைக்கோட்காலை என்ற தொடர்க்கு தேசிக உட்கொண்ட காலம்:

என கச்சினார்க்கினியர் கூறும் பொருள் பொருந்த தேன்பது புலனாம். > சிற்க்தது . சிறந்த விட்டின்பம். பயிற்றல் -:அடிப்படுத்தல் : அஃதாவது லேகாலும் மனமொழி மெய்கள் பயிலுமாறு ஒருகெதிப்பட்டு ஒழுகுதல்.

- 2. "ஏமஞ்சரன் ஐ’ என்பது மக்களுக்கு அடைமொழியாதலின், ஆத்தோடச் எைனப்பித்த சக்கியாச நிலைகளைக் குறித்ததென் இல் பொருக்தாது, இல்லறல் துறவறம் என் இருகிலலகளே தமிழர்க்கு உடன்பாடாதலின், ஆசியர் க.இல் మsణతి ఇiహణా అనే ఆపోజూస్తా 3.5L 3தரசடிைவுணர்க. يه

3. தம்குறிப்பின்ான் அன்றி கிலையமைதானே ఇష్క్రిత శాత: ? త3 அதிகரத்துங் குறிப்பினது தாஞ்சி என்னும் புறத்தினையெனவும். இணையத்தில் கழ்வாத ஆழ்க்தோர். சிதக்க வீட்டின் வேட்கையால் தச.ே எல்லாப் பேசதுன் கனையும் பற்றத்துறத்தல் அன்பின் ஐக்தினையொழுகலற்றின் முடிந்தவனாகிய அகப்பொருட் பகுதிவசம் எனவும் கச்சினார்க்கிலியன் - வ்த்துணர்த்து கூதுக் விளக்கம் மிகவும் பொருத்தமுடிைவதாகும்.