பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.2.8 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

'அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும்-விரும்பிப் பெறுநசையாற் பின்னிற்பார் இன்மைய்ே பேனும் நறுதுதலாள் நன்மைத் துணை' (நாலடி 331)

இதனுள் அருந்ததியைப்போலுந் தமக்குப் பெரும் பொருள் களை நச்சுதலாலே இரப்பாரது வறுமையே விரும்பிப் பாதுகாத்து. அவர்க்கு வேண்டுவன கொடுக்கும் மகளிர், நாஞ், செல்கின்ற வானபிரத்த காருகத்திற்குத் துணையாவரெனத் ~ * தலைவன் கூறவே. தலைவியும் பொருள்களிற் பற்றற்றாளாய் : யாமுத் துறவறத்தின்மேற் செல்வாமெனக் கூறியவாறு காண்க. பிற்வும் வந்துழிக் காண்க. (ங்க)

ஆய்வுரை : இதி. கணவன் மனைவி இருவர்க்கு முரிய தோா திறம் உண்ர்த்துகின்றது.

(இ-ள்) மனைவாழ்க்கையினை நிகழ்த்திய கணவன் மனைவி என்னும் இருவரும் தரம் -- விரும்பிய நகர்ச்சிகள்ை துகர்ந்து மனநிறைவு வெற்று மனையு, த்தினை முடிவுபோக்திரை வேற்றிய நிலையிலே தமக்குப் பாதுகாவலமைந்த பிள்ளைகளுட்ன நிறைந்து அறத்தினை விரும்பிய சுற்றத்துடனே (உயிரினும்) சிறந்ததாகிய செம்பொருளை இடைவிடாது ೯Tತಾಗಿಲಿಡಿurpಟ நன்னெறியிர் பழகுதல் இதுகாறும் மேற்கொண்டு நிகழ்த்திய மனையரத்தின் முடிந்த பயனாகும் எ-று.

காமம் -விரும்பிய நூதர்ச் சி. சான்ற - னிறந்த கடைக் கோட்காலை- மேற்கொண்ட செயலின் முடிவாகிய நிறைவினைக் கொண்ட காலம். ஏழும். பாதுகாவல். துவன்று-நிறைவு. புரிதல் விரும்புதல். சிறந்தது-உயிரினும் சிறந்ததாகிய செம்பொருள். சிற்ப்பென்னுஞ்செம்பொருள் (திருக்குறள்,358) என்றார் தெய்வப் புலங்கும். செம்பொருளாய சிவமெனலாமே! (2573) என வரும், ಶೌ5ಆ6ಳ್ಳr ல்ாய் மொழி, இங்கு ஒப்புநோக்கற்பாலதாகும். பயிற்ற ல்இடைவிடாது சித்தித்திப்போற்றுதல். இறந்தது-செய்த முடிவுற்ற தாகிய மனையறம், ஒத்தி அனபின்ர்ாகிய கணவனும் மனைவியும் மனைகளுக்கடமைகளைக் கடைபோக நிறைவேற்றியதன் புன் உயிர்க்குயிர்ாய்க்க சிந்துள்ள அன்புருவாகிய செம்பொருள்ை இடைவிடாது. சிந்தித்த்த தெளிந்து, இன்புறுதலேயாகும் என்; வாது.