பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் -துதற்பா கன: கன

  • உள்ளிக் காண்பென் போல்வுல் முன்ளெயிற்று.

அமிழ்தம் ஊறுஞ் செவ்வாய்க், கமழகில், ஆரத் தாறும் அறல்போத் கூத்தற் பேரமர் மழைக்கண் கொடிச்சி மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே குதுந் 286

எனவரும.

தானகம் புகாஅன் பெயர்தல் இன்மையிந் . பொழுதிலும் என்பது -கானாவகையிற் பொழுது மிகக்கழிந்துழிக் காட்சி யாசை யினாற் குறியிடத்துச் சென்று ஆண்டுக் காணாது கலங்கி வேட்கையன்ை மயக்கமுற்றுச் செயலற்று நிற்குங் காலத்தினுல் கூற்று நிகழும் என்றவாறு. : ; '.

புகான் என்பது முற்று ஒாய்காட்டின் வந்த வினையெச்சம்' செய்யுள் வந்தவழிக் காண்க.

புகாஅக் காலை புக்கெதிர்ப் கட்டுழிப்.கண்ணும் என்பதுதான் புகுதற்குத் தகுதியில்லாத காலத்துக்கண் அகம்புக்கெதிர்ப்பட்

டுழி அவரால் நீக்கப்படாத விருந்தின்பகுதி ாைகியவழிகழ் கூந்து திகழும் என்றவாறு. செய்யுள்:

"இரண்டதி களவின்நம் காத லோளே

முரண்கொள் துப்பிற் செல்வேல் மலையின் முள்ளுர்க் கானக் தண்ணுற வந்து நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள் கூந்தல் வேய்த்த விரவுமலர் உதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப்பு எண்ணெய் நீவி

1. ‘டிகன் எனபது, முத்துவாய்பாட்டான் வந்த வினையெச்சம்" ఫ్గ இல்வுரையாசிரியக் கூறுதலால் வினையெச்சமே வினைமுத்துவாய்ப்பாட்டினன் திரிந்து அரும் என்பது இவன் கருத்தெனத் தெரிகிறது.

2. தலைவன் தான் புகுதத்குத் தகுதியில்லாத காலத்துக்கண் அகல்புக்குத் தலைவியை திைர்ப்பட்டான் னன் றல் அவனது தலைமைக்கு ஏற்றதன்றாம். "புக்க அக்கலை என்பதற்கு உணவுண்ணுங்காலை என கச்சினார்க்கினியர் கூறிய பொருளே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும். புகாஅ-உணவு. புன்த்துனான் எந்தைக்குப் புகாஅய்த்துக் கெடுப்பதே முல்லைக்கலி 3; என்பது கலித்தொகை, பக அவிருத்து - கீக்க வொண்ணனதவிருந்து,