பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் -நூற்பர் உே சங்க

சான்ற நால் இரண்டுவகையில்' - தான் முன் அருமை அமைந்து நின்ற நிலையால் தலைவன் தன் கண் நிகழ்த்திய மெய்தொட்டுப் பயிறன் முதலிய எட்டின லே பெருமை சான்ற இயல்பின்கண்னும்-தனக்கு உளதாம் பெருமை கூறுதற்கு அமைந்த தோர் இயல்பின் கண்ணும்:

என்றது, தலைவன் இத்து ைன இளிவந்தன செய்யவும் யான் நானும் மடனும் நீங்கிற்திலேனென்று தன் பெருமை தோழிக்குக் கூறுதலாம். உ-ம்: மின்னொளி ரவி ர ற வின் டபோழும் பெய:ே போல்

பொன்னகை தகைவு கிர் வகைநெறி வயங் கிட்டுப் போழிடை யிட்ட கமழ, நழும் பூங்கோதை இன்னகை யிலா கெபிந்து த் தேமொழித் துவ ச் செவ்வாய் நன்னுதால் தின க்கொன்ற கூறுவாங் கேளி எரி; - நில்லென் நிறுத் தான் நிறுத்தே வந்து துதலும் முகனும் தோளு கண்ணும். இயலும் சொல்லும் நோக்குபு நினை.இ ஐதேய்ந் தன் று..பிறையு பின்று மைதீர்ந் தன்று மதியு யன்று வேயமன் றன்று மலையு மன்று பூவமன் றன்று சுனையு மன்று மெல்ல வியலு மயிலு மாறு சொல்லத் தாரும் கிளியு மன்று; 1. அருமை .ெ தலைவன் தன் கண் (தலைமகள் பால்) நிகழ்த்திய மெய்தொட்டுப் பயி, ல் முதலிய எட்டு. களவியல் 11 ஆம் நூற்பாவில் பேராச் சிறப்பின் இருநான்கு கிளவி என்றது, இவ்வெட்டினை யுமே என்பர் நச்சினார்க்கினியர். முட்டுவயிற் கழல்ை 28) முதலாக மெய்ப்பாட்டியலிற் கூறப். படும் எட்டினையும் என்பர் இளம்பூரணர்.

  • இளமையும் வனப்பும் இல்லொடு பரவும்

வளமையும் தறுகணும் வரம்பில் கல்வியும் தேசத்த மைதியும் மாசில் சூழ்ச்சி ம்’ - (பெ. தங்.1: 36-3991) அான த தலைவற்குப் பெருமைய மைக்கன ஏ. ட்டுக் குணமேன்று శ, "அது வகைப் பட்ட பார்ப்பனப்பக்கம் எ w வரையறுத்த ாறுபோல இவையொழ பத் தலைவற்குச் சிறந்தனவாக வேறு குணங்கள் ண் தற்: ல்லையா கல் வேண்டும் இங்கு எண்ணப். பட்டன எட்டினுள் அடங்காமல் தலைவற் குரிய குணங்கள்.வேறும் .ண்மையானும், இங்குச் சொல்லப்பட்ட இளமை முதலிய எட்டினையுமே தலைவி எண்ணிக்கறின்ாள் என்பதற்கு உதாரணம் இன்பையாலும், ę வ்வெட்டினையும் தொல்காப்பியர் கிளந்: தோதாமையானும் இக்கற்றுப் பொருக்தாது என்பது கச்சினார்க்கினியர் கருத்தாகும்.