பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசை தொல்காப்பியம்-போருளதிகாரம்

உ-ம்: மெய்யோ வாழி தோழி சாரன்

மைப்பட் டன்ன மாமுக முசுக்கலை யாற்றப் பாயாத் தப்ப லேற்ற கோட்டொடு போகி யாங்கு நாடன் தான்குறி வாயாத் தப்பற்குத் தாம்பசந் தனஎன் தடமென் றோளே.' (குறுந் 121)

கோடு ஆற்றப் பாயாது வேண்டியவாறு பாய்ந்து அதனை முறித்த முகப்போல, நாங் குறிபெறுங் காலத்து வாராது புட் டாமே வெறித்து இயம்புந்துணையும் நீட்டித்துப் பின்பு,வருதலிற். குறிவாயாத்தப்பு அவன்மேல் ஏற்றி, அதற்குத் தோள் பசந்தன. வென்று, பின்னொருநாள் அவன் வந்துழித் தோழியை நோக்கி இவ்வரவு மெய்யோவெனவே, அவ் விரண்டும் பெற்றாம்.

வரைவு தலைவரினும் , களவு வெளிப்பட்ட பின்னராயினும் முன்னராயினும் வரைந்தெய்துதற் செய்கை தலைவன்கண்

நிகழினும் ஆண்டு முற்காலத்து நிகழ்ந்த ஆற்றாமை பற்றி அவ்விரண்டுங் கூறும் :

உ-ம்: 'தன்னா டலைவரு முெல்லை நடிர்மலைத்

தந்தாண்டாந் தாங்குவார் என்னோற் றனர்கொல்; புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில் நனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமா மன்றோ!' (கலி. 39)

என நாண்தாங்கி ஆற்றுவாரும் உளரோவெனவுங், கனவிற் புணர்ச்சி கடிதுமெனவும் இரண்டும் கூறினாள்.

'கொல்லைப் புனத்த அகில்சுமந்து கற்பாய்ந்து

வானின் அருவி ததும் பக் கவினிய நாட னயனுடைய னென்பதனால் நீப்பினும் வாடன் மறந்தன தோள்.' (ஐந்தினை எழு.2)

'நயனுடையன் என்பதனால் வரைவு தலைவந்தமையும், 'நீப்பிலு மென்பதனால் அவன்வயிற் பரத்தைமையுங் கூறினான்.